| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| எஸ்.ஜே. பெர்ச்மன்ஸ் | எஸ்.ஜே. பெர்ச்மன்ஸ் | எஸ்.ஜே. பெர்ச்மன்ஸ் | இயேசு பாடல்கள் |
Migundha Aanandha Sandhosham Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
ஆண் : குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
ஆண் : மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
—BGM—
ஆண் : ஆத்துமா தேற்றுகிறார்…
புதுபெலன் தருகின்றார்…
ஆத்துமா தேற்றுகிறார்…
புதுபெலன் தருகின்றார்…
ஆண் : அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்…
நித்தம் நடத்துகிறார்…
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்…
நித்தம் நடத்துகிறார்…
ஆண் : குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
ஆண் : மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
—BGM—
ஆண் : எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்…
எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்…
ஆண் : புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்…
நிரம்பியது என் பாத்திரம்…
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்…
நிரம்பியது என் பாத்திரம்…
ஆண் : குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
ஆண் : மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
—BGM—
ஆண் : ஜீவனுள்ள நாட்களெல்லாம்…
கிருபை என்னைத் தொடரும்…
ஜீவனுள்ள நாட்களெல்லாம்…
கிருபை என்னைத் தொடரும்…
ஆண் : நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்…
உயிருள்ள நாட்களெல்லாம்…
அவர் நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்…
உயிருள்ள நாட்களெல்லாம்…
ஆண் : குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
குறையில்லையே குறையில்லையே…
என் கர்த்தர் என் மேய்ப்பர்…
ஆண் : மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
மிகுந்த ஆனந்த சந்தோஷம்…
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்…
—BGM—
Notes : Migundha Aanandha Sandhosham Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by S.J. Berchmans. மிகுந்த ஆனந்த பாடல் வரிகள்.

