மஞ்சளிலே நீராடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Manjalile Neeradi Song Lyrics in Tamil


பெண் : மஞ்சளிலே நீராடி…
குங்குமத்தால் பொட்டு இட்டு…
பூவாடைக் காரியம்மா…
அம்மா நீ மருளாடி வந்திடம்மா…

பெண் : உடுக்கை பம்பை முரசொலிக்க…
உருமி மேளம் தான் ஒலிக்க…
சித்தாங்கு ஆடை கட்டி…
தாயே நீ சீறி எழுந்திடம்மா…

பெண் : மேல் மலையனூரில் கோயில் கொண்ட…
என் அங்காள ஈஸ்வரியே…
ஆத்தாளே அழைக்கின்றேன்…
ஆடி இங்கு வந்திடம்மா…
நீ வந்திடம்மா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேல்மலையனூரு அங்காளியே…
மாக்காளி திரிசூலியே…
மேல்மலையனூரு அங்காளியே…
மாக்காளி திரிசூலியே…

பெண் : குறி சொல்ல வந்திடம்மா…
எங்கள் குலம் காக்கும் மாரியம்மா…
அம்மம்மா…

பெண் : மலையனூரு அங்காளியே…
மாங்காளி திரிசூலியே…
குறி சொல்ல வந்திடம்மா…
எங்கள் குலம் காக்கும் தெய்வமம்மா…
அம்மம்மா…
மலையனூரு அங்காளியே…

BGM

பெண் : சித்தாங்கு ஆடைகட்டி…
நீ சிங்கரதம் மீதேறி…
சித்தாங்கு ஆடைகட்டி…
நீ சிங்கரதம் மீதேறி…
தேரோடும் வீதியிலே…
தாயே நீயாடி வந்திடம்மா…

பெண் : அந்தரியே சுந்தரியே…
எங்க அங்காள ஈஸ்வரியே…
அந்தரியே சுந்தரியே…
எங்க அங்காள ஈஸ்வரியே…
ஆடி வரும் தேரினிலே…
நீ அழகாக வருபளே அம்மம்மா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மலையனூரு அங்காளியே…
மாக்காளி திரி சூலியே…
குறி சொல்ல வந்திடம்மா…
எங்கள் குலம் காக்கும் தெய்வமம்மா…
அம்மம்மா…

பெண் : மலையனூரு அங்காளியே…
மாங்காளி திரி சூலியே…
குறி சொல்ல வந்திடம்மா…
எங்கள் குலம் காக்கும் மாரியம்மா…
அம்மம்மா…
மலையனூரு அங்காளியே…

BGM

பெண் : ஆலய வாசலிலே…
அலங்காரத் தோரணமாம்
அங்காள ஈஸ்வரிக்கு…
அபிஷேக பூஜைகளாம்…

பெண் : ஆடிவரும் தேரினிலே…
அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா…
ஆயிரம் கண்கள் கொண்டவளே…
எங்க அங்காள ஈஸ்வரியே…

பெண் : திருவிளக்கின் ஒளியினிலே…
தாயே திருவாக்கு சொல்லிடம்மா…
திருவிளக்கின் ஒளியினிலே…
தாயே திருவாக்கு சொல்லிடம்மா…
மாவிளக்கின் ஒளியினிலே…
தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா…

பெண் : மாங்கல்யம் காத்திடம்மா…
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா…
மாங்கல்யம் காத்திடம்மா…
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா…

பெண் : மலையனூரு அங்காளியே…
நீ மருளாடி வந்திடம்மா…
அம்மம்மா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மலையனூரு அங்காளியே…
மாக்காளி திரிசூலியே…
குறி சொல்ல வாடியம்மா…
எங்கள் குலம் காக்கும் தெய்வமம்மா…
அம்மம்மா…

பெண் : மலையனூரு அங்காளியே…
மாங்காளி திரிசூலியே…
குறி சொல்ல வந்திடம்மா…
எங்கள் குலம் காக்கும் மாரியம்மா…
அம்மம்மா…

பெண் : மலையனூரு அங்காளியே…
மாக்காளி திரிசூலியே…
மேல்மலையனூரு அங்காளியே…
மாக்காளி திரி சூலியே…

பெண் : மலையனூரு அங்காளியே…
மாக்காளி திரிசூலியே…


Notes : Manjalile Neeradi Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. மஞ்சளிலே நீராடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading