| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அகத்தியன் | ஹரிஹரன் | இளையராஜா | காதல் கவிதை |
Manasa Thotta Kadhal Song Lyrics in Tamil
ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா…
அன்புத் தோழா…
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா…
அன்புத் தோழா…
—BGM—
ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா…
அன்புத் தோழா…
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா…
அன்புத் தோழா…
ஆண் : ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே…
நெஞ்சிலே அன்புதான் மாறாதே…
ஹே நூத்துல ஒண்ணுதான் ஏமாத்தும்…
பாக்கியோ காதல காப்பாத்தும்…
மனச கொழப்பிக்காதே… ஹே ஹேஹே ஹேஹே ஹே…
ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா…
அன்புத் தோழா…
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா…
அன்புத் தோழா…
—BGM—
ஆண் : பெண் என்பது பேரின்பம்…
ஆண் என்பது ஹேஹேஹே காதல்…
நான் என்பது நான் இல்லை…
நீ என்பது ஹேஹேஹே காதல் காதல்…
ஆண் : இனத்தை விடும் காதல் இங்கே… ஹேஹேஹே…
இனத்தை விடும் காதல் இங்கே…
இனத்தை விடும் காதல் இங்கே…
மொழியை விடும் காதல் இங்கே…
பழியை விடும்…
நீ கண்ட பெண்ணின் நெஞ்சில்…
நீ இல்லை தோழா தோழா…
ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா…
அன்புத் தோழா…
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா…
அன்புத் தோழா…
ஆண் : ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே…
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே…
ஹே நூத்துல ஒன்னுதான் ஏமாத்தும்…
பாக்கியோ காதல காப்பாத்தும்…
மனச கொழப்பிக்காதே… ஹே ஹேஹே ஹேஹே ஹே…
—BGM—
ஆண் : கண் பேசிடும் கண்ணோடு மண் பேசிடும்…
ஹேஹேஹே காதல்…
பெண் பேசிடும் பெண்ணோடு யார் பேசிடும்…
ஹேஹேஹே காதல் காதல்…
ஆண் : பெண்மை தரும் காதல் இங்கே… ஏஏஏ…
பெண்மை தரும் காதல் இங்கே… ஓ…
உண்மை எனும் காதல் நண்பா…
தாய்மை எனும் காதல் வாழ்வில்… ஹோ…
தந்ததிந்த காதல்…
ஆண் : நீ கண்ட பெண்ணின் நெஞ்சில்…
நீ இல்லை தோழா தோழா…
ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா…
அன்புத் தோழா…
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா…
அன்புத் தோழா…
ஆண் : ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே…
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே…
ஹே நூத்துல ஒண்ணு தான் ஏமாத்தும்…
பாக்கியோ காதல காப்பாத்தும்…
மனச கொழப்பிக்காதே… ஹே ஹேஹே ஹேஹே ஹே…
ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா…
அன்புத் தோழா…
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா…
அன்புத் தோழா…
Notes : Manasa Thotta Kadhal Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. மனசத் தொட்ட பாடல் வரிகள்.

