machakkanni-song-lyrics

மச்சக்கன்னி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிடி. இமான்டி. இமான்சீமராஜா

Machakkanni Song Lyrics in Tamil


BGM

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்…
என்ன பத்தி…
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்…
கண்ண பொத்தி…

ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன பார்த்து நானும்…
ஏங்கி போனேனே…
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும்…
சோடி நீதானே…
போற போக்குல போட்டு தாக்குற…
துண்டு துண்டா ஓடைஞ்சேன்…

குழு (ஆண்கள்) : தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம்…
தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம்…

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்…
என்ன பத்தி…
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்ன்…
கண்ண பொத்தி…

குழு (ஆண்கள்) : தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம்…
தக திமி தக ஜினு…

குழு (ஆண்கள்) : தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம் தரிகிட…
தின் தாக்கு திம்…
தக திமி தக ஜினு…

BGM

ஆண் : சீனி பேச்சுல சீன ஓட்டுற…
கண்ணுக்குள்ள நொழைஞ்சே…
ஆணி வேரையும் ஆட்டி பாக்குற…
நெஞ்சுக்குள்ள ஒழிஞ்சே…
கூர ஏறவும் சாங்க மாத்தி…
போற நீ கலைவாணி பேத்தி…

ஆண் : எட்டு வச்ச என்ன இடற வச்ச…
ரொம்ப பதற வச்ச மொத ஆளு நீ…
பொட்டு வச்ச சொக்கு பொடியும் வச்ச…
கண்ணில் வெடி வச்சி படிய வச்ச மோகினி…

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்…
என்ன பத்தி…
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்…
கண்ண பொத்தி…

BGM

ஆண் : காலும் ஓடல கையும் ஓடல…
உன்ன எண்ணி கெடந்தா…
காதல் நோய் இது தீர நீ ஒரு…
முத்தம் வையேன் மருந்தா…
மூச்சில வெஷ ஊசி போட்டு…
போற நீ இசைஞானி பாட்டு…

ஆண் : அள்ள வச்ச என்ன அலற வச்ச…
உன்னை மலர வச்ச உயிர் கூட்டுல…
துள்ள வச்ச நெஞ்ச துவள வச்ச…
கிள்ளி அழவெச்சி அலைய வச்ச ரோட்டுல…

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்…
என்ன பத்தி…
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்…
கண்ண பொத்தி…

ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன பார்த்து நானும்…
ஏங்கி போனேனே…
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும்…
சோடி நீதானே…
போற போக்குல போட்டு தாக்குற…
துண்டு துண்டா ஓடைஞ்சேன்…

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்…


Notes : Machakkanni Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. மச்சக்கன்னி பாடல் வரிகள்.