பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏகாதேசி | அந்தோனி தாசன் | ஜஸ்டின் பிரபாகரன் | ராவண கோட்டம் |
Karuva Mara Kaatukulla Song Lyrics in Tamil
ஆண் : கருவமர காட்டுக்குள்ள…
அய்யா…
கருவமர காட்டுக்குள்ள…
கரி மூட்டம் போடயில்ல…
ஆண் : ஈட்டு போட்ட எமக்கள…
எவன் தின்ன கொடுத்தோமே…
எவன் தின்ன கொடுத்தோமே…
ஏ அய்யா…
ஆண் : இந்த பாவிப் பய சொல்லினால…
இந்த பாவிப் பய சொல்லினால…
பாவி பய சொல்லினால…
புள்ளைகள இழந்து இருக்குமயா…
ஆண் : இங்க குருவிகள சுட்டாலே…
கொல பதறி போகுமய்யா…
கொல பதறி போகுமய்யா…
கொல பதறி போகுமய்யா…
ஆண் : வடுசர காவுக்குள்ள…
ஏ அய்யா…
வடுசர காவுக்குள்ள…
மனசபடு வந்ததய்யா…
ஆண் : துப்பாக்கி தூக்கி போட்டு போயிருவேன்…
தொண்டக்குழி தொலைச்சிபுட்டேன்…
துரோகத்த என்ன செய்ய…
இந்த துரோகத்த என்ன செய்ய…
அய்யா…
Notes : Karuva Mara Kaatukulla Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by K Ekadesi. கருவமர காட்டுக்குள்ள பாடல் வரிகள்.