கண்ணம்மா கண்விழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராம்குமார்சீன் ரோல்டன்ஜிப்ரான்ராட்சசன்

Kannamma Kanvizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணம்மா கண்விழி…
கண்ணீர்தான் என் மொழி…
நீ இல்லா வானத்தின்…
நீளம்தான் என் வலி…
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்…
வேறு என்ன வேண்டும்…

ஆண் : கண்ணம்மா கண்விழி…
கண்ணீர்தான் என் மொழி…
நீ இல்லா வானத்தின்…
நீளம் தான் என் வலி…
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்…
வேறு என்ன வேண்டும்…

BGM

ஆண் : விண்மீன்கள் தங்கி செல்லும் வீடு…
வெண் இறகில் கட்டி வைத்த கூடு இது…
உன்னாலே உன்னாலே…
இன்றானது இருள் வாழும் காடு…

ஆண் : அன்பில் நீ என்னை சூழ்ந்த கங்கை…
அந்நதியில் மூச்சடைத்த என் வாழக்கை…
இனி எந்நாளும் உன்னாலே…
நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை…

ஆண் : இது கனவாய் மாறி நீ வருவாய்…
என தினம் தினம் விழிப்போம் உனக்கெனவே…
அது வரை இவ்வாழ்வு அடர்வனமே…
இனி எப்போது இப்பூமி உயிர் பெறுமோ சொல்…

ஆண் : கண்ணம்மா கண்விழி…
கண்ணீர் தான் என் மொழி…
நீ இல்லா வானத்தின்…
நீளம் தான் என் வலி…
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்…
வேறு என்ன வேண்டும்…


Notes : Kannamma Kanvizhi Song Lyrics in Tamil. This Song from Ratsasan (2018). Song Lyrics penned by Ramkumar. கண்ணம்மா கண்விழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading