kanna-veesi-song-lyrics

கண்ண வீசி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாராகுல் ஹரிஹரன் & ஸ்ரீநிஷாசித்து குமார்காதல் ஒன்று கண்டேன்

Kanna Veesi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ண வீசி கண்ண வீசி…
கட்டி போடும் காதலி…
கண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே…

ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி…
கூறு போட்டு போறடி…
துண்டு துண்டா ஆசை கூடுதே…

ஆண் : லேசா அழகுல தானா விழுகுறேன்…
நீ பேசி சிரிக்கையில்…
உன் உதட்டுல உறையுறேன்…
வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன்…
உன்கூட நடக்கும் போது…
மழையில்லாம நினைஞ்சு போகுறேன்…

ஆண் : கண்ண வீசி கண்ண வீசி…
கட்டி போடும் காதலி…
கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே…

ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி…
கூறு போட்டு போறடி…
துண்டு துண்டா ஆசை கூடுதே…

ஆண் : அடடா… எனகென்ன ஆகுது…
தினம் போகும் வழியெல்லாம்…
இப்ப மறந்து மறந்து போகுது…
தனியா நான் நிக்கும் போதெல்லாம்…
உன் எண்ணம் மட்டும்தான்…
நிக்காம போதை ஏறுது…

—BGM—

பெண் : முழுசா உனக்கென நான் வாழுறேன்…
புதுசா தினம் தினம் என பாக்குறேன்…
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்…
அளவில்லாம ஆசை வெக்குறேன்…

பெண் : ஏனோ தானோ என்று போன நாளும்…
எல்லாம் நீயே என்று மாறுதே…

ஆண் : யாரும் இல்லா நேரம் வந்த பின்னும்…
உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே…

ஆண் : லேசா அழகுல தான விழுகுறேன்…
நீ பேசி சிரிக்கையில்…
உன் உதட்டுல உறையுறேன்…
வாழ்க்க வாழத்தான் உன்னோட இருக்குறேன்…
உன்கூட நடக்கும் போது…
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்…

பெண் : கண்ண வீசி கண்ண வீசி…
கட்டி போடும் காதலி…
கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே…

—BGM—

ஆண் : உசுர எழுதி மடுச்சி உனக்கு தாரேன்…
மூச்சு காத்தா கடைசி வரைக்கும் வாரேன்…
உசுர எழுதி மடுச்சி உனக்கு தாரேன்…


Notes : Kanna Veesi Song Lyrics in Tamil. This Song from Album (2020). Song Lyrics penned by Vignesh Ramakrishna. கண்ண வீசி பாடல் வரிகள்