கலைவாணி நின் கருணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சோமுபி. சுசீலாஎம்.கீரவாணிஅம்மன் பாடல்கள்

Kalaivani Nin Song Lyrics in Tamil


BGM

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…
கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…

பெண் : அலங்கார தேவதையே வனிதாமணி…
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி…
கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்…
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்…
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்…
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்…

பெண் : ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்…
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்…
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்…
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்…

BGM

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…

BGM

பெண் : வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்…
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்…
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்…
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்…

பெண் : வானகம் வையகம் உன் புகழ் பாடும்…
வானகம் வையகம் உன் புகழ் பாடும்…
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்…

BGM

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…
அலங்கார தேவதையே வனிதாமணி…
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி…

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…


Notes : Kalaivani Nin Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by K. Somu. கலைவாணி நின் கருணை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading