கை படாமலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kai Padamale Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ…
ஓ ஹோ ஹோ ஓ…

BGM

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : தொடாமலே ஒரு தீ…
எரியுதே விடாமலே உள்ளே…
கை படாமலே ஒரு போதை ஏறுதே…
நினைவுகள் சுடுதே…

ஆண் : தொடாமலே ஒரு தீ…
எரியுதே விடாமலே உள்ளே…
கை படாமலே ஒரு போதை ஏறுதே…
நினைவுகள் சுடுதே…

ஆண் : மனம் வேக வேக…
உயிர் நோக நோக துடித்தேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஓஹோ ஓஓ…

ஆண் : உனை காண காண…
வலி ஏறி ஏறி உடைந்தேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஓஹோ ஓஓ…

ஆண் : உன் பார்வை என்று திரும்பும்…
என் யாகம் என்று முடியும்…
இந்த அழகின் அருகிலே இருந்து கொண்டு…
தினம் வேர்த்து வேர்த்து…
இந்த நரகத்தில் துடித்திட…

BGM

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ ஓ…


Notes : Kai Padamale Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. கை படாமலே பாடல் வரிகள்.


Scroll to Top