ஹே மீனலோச்சனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுவர்ணலதாவித்யாசாகர்வேதம்

Hey Meenalochani Song Lyrics in Tamil


ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…

BGM

ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…
குழு குழு குயிலே கொதிக்காதே…
மொழு மொழு கன்னம் சிவக்காதே…
கிளு கிளு பேச்சு பேசாமல்…
கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே…

BGM

பெண் : ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா…
ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா…
கச முஸா பார்வை பார்க்காதே…
கிசு கிசு வார்த்தை பேசாதே…
நச நச என்று நைக்காதே…
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே…

BGM-

பெண் : நிலவு அதன் முன்புறம் அழகு…
நிதம் அறிந்த போது உண்மை…
பின்புறம் அழகா சொல் உண்மை… ஹோய்…

ஆண் : நிலவுபோல் பெண்களை கண்டேன்…
முன் அழகு அழகாக…
பின் அழகை கண்டேன் திடுக்கிட்டேன்… ஓ…

பெண் : நீ கெட்ட கெட்ட வார்த்தை…
சொல்லி கிட்ட வர வேண்டாம்…
உன் நெஞ்சுக்குள்ளே சீ சீ…
அந்த எண்ணம் வர வேண்டாம்…

ஆண் : அடி பஞ்சாபி பகுலி நீ பஞ்சாமிருதம்…
பாஞ்சால குல்பி அடி போதும் விரதம்…

BGM

பெண் : ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா…
ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…

BGM

பெண் : பூக்கள் எனும் கூட்டுக்குள் சென்று…
தேன் துளியில் குளிப்பேனே…
உன் விழியில் விழவேமாட்டேனே… ஓ…

ஆண் : காற்று என்னும் ராணுவம் ஏறி…
பூக்கதவை உடைப்பேனே…
உன் குளியல் கோலம் காண்பேனே… ஓ…

பெண் : நான் வானவில்லின் பின்னால்…
ஆஹா நின்று கொண்டு குளிப்பேன்…

ஆண் : நான் வெண்ணிலவில் ஏறி…
அட உன்னை எட்டி பார்ப்பேன்…

பெண் : அட நீதானே பார்ப்பாய் சரிதான் போடா…
நாள்தோறும் பார்க்க நீயும் வாடா…

BGM

ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…
பெண் : ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா…

ஆண் : குழு குழு குயிலே கொதிக்காதே…
மொழு மொழு கன்னம் சிவக்காதே…

பெண் : நச நச என்று நைக்காதே…
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே…

BGM


Notes : Hey Meenalochani Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Vairamuthu. ஹே மீனலோச்சனி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading