Chellam Vada Chellam Song Lyrics in Tamil

செல்லம் வாடா செல்லம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண், ரோஷன் & சுர்முகி ராமன்வித்யாசாகர்சிறுத்தை

Chellam Vada Chellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…

பெண் : செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…

ஆண் : என்ன நீயும் கேட்டாலே…
முத்தங்களை நான் கேட்பேன்…

பெண் : முத்தங்கள் தந்தாலே…
மொத்தம் நீ கேட்ப…

குழு : ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்…
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்…
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்…
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்…

ஆண் : செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…

பெண் : செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…

BGM

பெண் : ஹூவரா ஹூவரா ஹூவரா…
ஹூவரா ஹூவரா ஹூவரா ஹுவா ஹோ…
ஹூவரா ஹூவரா ஹூவரா ஹூவரா…
ஹூவரா ஹுவா ஹோ…

பெண் : தொலைவில் இருந்து உன் பார்வை…
மனச கொல்லுது…
மனச கொல்லுது…

பெண் : இதய துடிப்பு இப்போது…
எகிறி விட்டது…

ஆண் : அருகில் இருக்கு உன் பார்வை…
வயச கொல்லுது…
கொல்லுது கொல்லுது…

ஆண் : அணைக்க சொல்லி என் நெஞ்சில்…
குருவி சொல்லுது…

பெண் : கிட்ட கிட்ட வா வான்னு…
காதல் வந்து கை நீட்ட…
தள்ளி தள்ளி போ போன்னு…
வெட்கம் வாழ் நீட்ட…

குழு : ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்…
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்…
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்…
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்…

BGM

ஆண் : சிரிச்சி சிரிச்சி நீ என்ன…
சிதற வைக்கிற…
பெண் : ஓஹோ…

ஆண் : அசைஞ்சி அசைஞ்சி அழகாலே…
பதற வைக்கிற…

பெண் : இழுத்து பிடிச்சி நீ என்ன…
சிணுங்க வைக்கிற…
சிணுங்க வைக்கிற…

பெண் : கழுத்து நரம்பு பூ பூக்க…
கிறங்க வைக்கிற…
கிறங்க வைக்கிற…

ஆண் : நீ சொன்னால் எந்தன் நெஞ்சம்…
கைய கட்டி நிற்காதா…
நீ கொஞ்சி பேசும் போது…
கண்ணுக்குள்ள வேர்க்காதா…

குழு : ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்…
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்…
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்…
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்…

ஆண் : செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…

பெண் : செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…


Notes : Chellam Vada Chellam Song Lyrics in Tamil. This Song from Siruthai (2011). Song Lyrics penned by Na. Muthukumar. செல்லம் வாடா செல்லம் பாடல் வரிகள்.