செல்லம் கொஞ்சும் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & என்.எஸ்.கே. ரம்யாஇளையராஜாமேகா

Chellam Song Lyrics in Tamil


ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

ஆண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…

ஆண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில்…
நெஞ்சம் உன்னோடு நீந்தும்…
காதல் பரிசாக மழை பூக்களை…
கைகள் உனக்காக ஏந்தும்…

பெண் : என் கண்கள் பார்த்துக்கொண்டே…
நீ உளறும் உளறல் எல்லாம்…
ஒரு கவிதை ஆனதென்ன…
நீ கவிஞன் ஆனதென்ன…

ஆண் : எந்தன் காதல் தேவதை நீ…
உந்தன் சிறகில் என்னை மூடு…
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே…
வந்து இரவில் ராகம் பாடு…
என்னில் உன்னை தேடு…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

BGM

பெண் : காலையின் பனி போல உன் நியாபகம்…
என்னை சில்லென்று தீண்டும்…

ஆண் : ஹே… மாலை வெயில் வந்து என் மார்பிலே…
உந்தன் விரல் கொண்டு சீண்டும்…

பெண் : என் கனவின் அழகு எல்லாம்…
நீ அள்ளி வந்ததென்ன…

ஆண் : என் காதல் மொழிகள் எல்லாம்…
நீ சொல்லி தந்ததென்ன…

பெண் : இங்கு வீசும் காற்று எல்லாம்…
உந்தன் வாசம் வீச வேண்டும்…
போகும் வின்னின் வண்ணம் அள்ளி…
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்…
கண்கள் கூச வேண்டும்…

ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

பெண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…

ஆண் & பெண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…


Notes : Chellam Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. செல்லம் கொஞ்சும் பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading