Category Archives: சாஹோ

சாஹோ

bad-boy-song-lyrics-saaho

பேட் பாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்பென்னி தயால், பாட்ஷா & சுனிதா சாரதிபாட்ஷாசாஹோ

Bad Boy Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பேபி ஹோல்ட் யுவர் ப்ரீத்…
ப்ரீத் ப்ரீத் ப்ரீத் ப்ரீத்…
உன் நெழிவையும் சுழிவையும்…
பணிவோட கவனிப்பேன்…
டிரஸ்ட் மீ…

ஆண் : பேபி வெயிட் எ செக்…
நீ நெருங்குற நேரத்துல…
நொறுங்கிட கெறங்குறேன்…
கிரஸ் மீ… கிரஸ் மீ…

ஆண் : லெட் மீ டீஸ் யூ…
பிலாஹ் பிலாஹ் பேபி…
ஐ கேன் பீல் இட்… பீல் இட்…
நீ நைசா ஜாடை குடுத்தா…
ஐ கேன் ரீட் இட்… ரீட் இட்…

ஆண் : பதுங்குற மான…
புடிப்பவன் நானே…
பேபி ஐ அம் எ பேட் பாய்…
கேன் யூ பீ மை பேட் கேர்ள்…

—BGM—

ஆண் : பேபி ஐ அம் எ பேட் பாய்…
கேன் யூ பீ மை பேட் கேர்ள்…

—BGM—

ஆண் : ஹாய் பேபி சோ ஹை…
ஹாய் எஸ் டி எ எஃப் எல் ஒய்…
பிளை லைக் எ ஹெலிகாப்டர் யோ…
ஐ அம் சோ செக்ஸ்யி…
இம்மா கால்ட் தெம் எ டாக்டர் யோ…
ஜஸ்ட் கேஷ்…நோ செக்ஸ்…
ஐ ஸ்டே காம்…
லெட் தி ஸ்வாக் பிளேஸ்…
ஆல்வேய்ஸ் ஆன் தி மூவ்…
பேபி வாட்ஸ் நெக்ஸ்ட்…
வாட் இப் பாய்பிரென்ட் பிகம் யுவர் எக்ஸ்…

—BGM—

பெண் : ஹேய்… ரகசிய ரோமியோ…
உன் ரகளைகள் எல்லாம்…
நான் பாக்குறேன் ஆசையா…
பசிய பசிய தூண்டுற நல்லா…

பெண் : ஹேய்… ரகசிய ரோமியோ…
உன் ரகளைகள் எல்லாம்…
நான் பாக்குறேன் ஆசையா…
பசிய பசிய தூண்டுற நல்லா…

பெண் : ஹேய்… பாயும் புலியே…
வந்து பாஞ்சிடு மேலே…
நீ எனை வேட்டை ஆடிடு…
துடிக்கிற மானே நானே தானே…

—BGM—

ஆண் : பேபி ஐ அம் எ பேட் பாய்…
கேன் யூ பீ மை பேட் கேர்ள்…

—BGM—

பெண் : ஐ நவ் யூ ஆர் பேட் பாய்…
ஐ கேன் பீ யூ பேட் கேர்ள்…

—BGM—

ஆண் : பேபி ஐ அம் எ பேட் பாய்…
கேன் யூ பீ மை பேட் கேர்ள்…

பெண் : ஐ நவ் யூ ஆர் பேட் பாய்…
ஐ கேன் பீ யூ பேட் கேர்ள்…

—BGM—

ஆண் : பேபி ஐ அம் எ பேட் பாய்…
கேன் யூ பீ மை பேட் கேர்ள்…


Notes : Bad Boy Song Lyrics in Tamil. This Song from Saaho (2019). Song Lyrics penned by Vignesh Shivan. பேட் பாய் பாடல் வரிகள்.


மழையும் தீயும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிச்சரன் & சக்திஸ்ரீ கோபாலன்குரு ராந்தவாசாஹோ

Mazhaiyum Theeyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏதொன்றும் சொல்லாமல்…
வீழ்ந்தாயே என் மேலே…
யாரென்று கேட்டேனே…
வான்மேகம் என்றாயே…

ஆண் : சோ என்று நில்லாமல்…
தூறல்கள் என் மேலே…
ஏனென்று கேட்டேனே…
மென் முத்தம் என்றாயே…

ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்…

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…

—BGM—

பெண் : ஆடாமல் கொள்ளாமல்…
சிற்பம் போல் உந்தன் தீ…
தூண் என்ற உன் தேகம்…
துகள் மாறாது நான் சிந்தி…

பெண் : தீராமல் நீங்காமல்…
வானெங்கும் பொன் அந்தி…
என்னை நீ ஏந்தத்தான்…
ஐயம் ஏனென்று நீ சிந்தி…

ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்…

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…

பெண் : உன் நெஞ்சின் தீயோ…
நான் வீழும் போதோ…
ஒன்றும் அணையாதே…
நான் எல்லை மேகம்…

—BGM—

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…


Notes : Mazhaiyum Theeyum Song Lyrics in Tamil. This Song from Saaho (2019). Song Lyrics penned by Madhan Karky. மழையும் தீயும் பாடல் வரிகள்.


காதல் சைக்கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & துவாணி பனுஷாலிதனிஷ்க் பக்சிசாஹோ

Kadhal Psycho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முதல் சிரிப்பில் இதயத்த எடுத்த…
அடுத்த முற உறக்கத்த கெடுத்த…
தெளிய வச்சு மயக்கத்தக் கொடுத்த…
பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ…

ஆண் : நீ சுத்த விட்ட லூப்பில் நானும் திரிஞ்சேன்…
நான் கெஞ்சிக் கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன்…
உன் டின்டர் ப்ரொப்பைல் பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்…
இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ…

பெண் : நீ என்னக் கேக்காத…
பொஸஸ்ஸிவ் ஆகாத…
அழகிய ஆண்கள் என்னக் கொஞ்சி பேச…
அங்கக் கொஞ்சம் நெஞ்சம் ப்ரோக்கோ…

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி…
பாத்ததுமே வணங்குற மாதிரி…

—BGM—

பெண் : நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி…
பாத்ததுமே வணங்குற மாதிரி…
உன் சந்தேகத்த நீ எரி…
நான் ஆல்மோஸ்ட் சீதைதான்…

ஆண் : ஓ… கண்ணே கண்ணேப் பார்…
நான்தான் உன் சௌக்கிதார்…
உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல்…
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ…

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…


Notes : Kadhal Psycho Song Lyrics in Tamil. This Song from Saaho (2019). Song Lyrics penned by Madhan Karky. காதல் சைக்கோ பாடல் வரிகள்.