Category Archives: ஆக்‌ஷன்

Azhage Song Lyrics in Tamil Action

அழகே அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாநகுல் அபயங்கர்ஹிப் ஹாப் தமிழாஆக்‌ஷன்

Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹையோ அழகே…
ஹையோ ஹையோ அழகே…
ஹையோ அழகே…
ஹையோ ஹையோ அழகே…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில்…
இடம் ஒன்று வேண்டும்…
அதிலே அதிலே என்னோடு வாழ…
நீ மட்டும் போதும்…

BGM

ஆண் : வள்ளுவனுக்கு வாசுகி எனக்கு நீயடி…
சந்திரனுக்கு சூரியன் உன் பார்வை தீயடி…
ராமனுக்கு சீதையினா கண்ணனுக்கு ராதையினா…
எனக்குன்னு நீ மட்டும்தான் தேவதையே வா…

ஆண் : தனியா நானும் நின்னா…
துணையா நீயும் வந்தா…
இனி வாழ்க்கை எல்லாம் உன் அருகிதான்…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில்…
இடம் ஒன்று வேண்டும்…
அதிலே அதிலே என்னோடு வாழ…
நீ மட்டும் போதும்…

BGM

ஆண் : நெஞ்சுக்குள்ள ஒட்டு வச்ச…
உன் முகத்த ஹையோ அழகே…
நெஞ்சுக்குள்ள நட்டு வச்ச…
உன் முகத்த ஹையோ அழகே…

ஆண் : மூணு முடிச்சு போட நான் ரெடி…
உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி…
அடி மூணு முடிச்சு போட நான் ரெடி…
உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி…

ஆண் : நீ இருந்தாலும் இல்லைனாலும்…
ஐ லவ் யூ மை காதலி…
நீ மறந்து என்ன தெரியலைனாலும்…
ஐ வில் லவ் யூ மை காதலி…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில்…
இடம் ஒன்று வேண்டும்…
அதிலே அதிலே என்னோடு வாழ…
நீ மட்டும் போதும்…

BGM

ஆண் : ஹையோ அழகே…
ஹையோ ஹையோ அழகே…


Notes : Azhage Song Lyrics in Tamil. This Song from Action (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. அழகே அழகே பாடல் வரிகள்.


மௌலா மௌலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பம்பா பாக்யா, குட்லே கான் & நிகிதா காந்திஹிப் ஹாப் தமிழாஆக்‌ஷன்

Maula Maula Song Lyrics in Tamil


பெண் : இணை சேரும் கண்மணியே… ஏஏஏ…
இனி வாழ்வில் புன்னகையே… ஏஏஏ…

ஆண் : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…

பெண் : இணை சேரும் கண்மணியே…
இனி வாழ்வில் புன்னகையே…

குழு : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா… ஓஓஹோ…

ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு சொல்லுவோமே சபையில் கொண்டாடி…

குழு : ஹோஓ… ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு செய்வோமே சபையில் கொண்டாடி…

BGM

ஆண் : ஓஹோ… தர்பாரில் மகாராணி கொண்டாட்டம் குர்பானி… ஹே…
ஓஓ ஓஓ… தர்பாரில் மகாராணி கொண்டாட்டம் குர்பானி ஹே…

{ குழு : ஆன்க்ஹோன் க தார மெய்ன்…
டில் க சிட்டார…
ஆன்க்ஹோன் க தார மெய்ன்…
டில் க சிட்டார… } * (2)

ஆண் : நிக்காவில் உன்னோடு நின்றாலே ஆருயிரே…
நினைவெல்லாம் நீயாவே என்றாலே பேர் அழகே…

குழு : இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே…
இதயத்தை தனதாக்கி கொண்டாலே…
தோளோடு தோகை போல் சாய்ந்தாலே…
தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே…

ஆண் : ஓ… உறவெல்லாம் உனதாக அழகே நீ உயிராக…
வருவாய் வருவாய் வருவா… ஆஅ… ஆஅ…ஆ…

குழு : இல்லே டே அஸ்க் இல்லே இல்லே இல்லே…
தெசேக்குர் எடேரிம் இல்லே இல்லே இல்லே…

ஆண் : இணை சேர்க கண்மணியே…

ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு சொல்லுவோமே சபையில் கொண்டாடி…

குழு : ஹோஓ… ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி…
சலாமு செய்வோமே சபையில் கொண்டாடி…

குழு : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா… ஓஓஹோ…

குழு : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…

பெண் : மௌலா யா மௌலா…
மௌலா யா மௌலா…


Notes : Maula Maula Song Lyrics in Tamil. This Song from Action (2019). Song Lyrics penned by Pa. Vijay. மௌலா மௌலா பாடல் வரிகள்.


ஃபயஹ் ஃபயஹ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப்ஹாப் தமிழா, அறிவு & நவ்ஸ் 47நவ்ஸ47ஹிப் ஹாப் தமிழாஆக்‌ஷன்

Fiyah Fiyah Song Lyrics in Tamil


பெண் : ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…

பெண் : ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…

பெண் : தொட்டத முடிக்கும் விட்டத தொடரும்…
போகும் இடம் எங்கும் ஃபயஹ் ஃபயஹ்…

பெண் : பேர கேட்டாலே அதிரும்…
பார்த்தாலே பதறும்…
மூச்சு காத்து புல்லா…
ஃபயஹ் ஃபயஹ்…

பெண் : கழுவுற மீனுல நழுவுற மீனா…
ஒரு துளி விஷம் கலந்திடும் புது தேனா…
துப்பாக்கி எதுக்கு போதும் ஒரு பேனா…
சட்டுன்னு எறக்கு உன் சேப்ட்டர் க்ளோஸ் நவ்…

BGM

பெண் : கிள்ள கிள்ள…
என் கண்கள் வெண்ணிலா…
என் பார்வை டெக்குயூல்லா…
என் சுவாசம் ஃபயஹ்…

பெண் : கிள்ள கிள்ள…
என் கண்கள் வெண்ணிலா…
என் பார்வை டெக்குயூல்லா…
என் சுவாசம் ஃபயஹ்…

பெண் : ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…

பெண் : ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…

பெண் : ஹேய் மாயாவி ஹேய் மாயாவி…
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி…
ஹேய் போராளி ஹேய் போராளி…
என் போர்தான் நீ…
என் போர்தான் நீ…

பெண் : இது புது வித மாயம்…
அழியாத கோலம்…
தடைகளை உடைத்து வெளிவரும் நேரம்…

பெண் : பூப்போல் சிரிப்பாள் மயங்கி விடாதே…
தீப்போல் சுடுவாள் சுட்ட வடு ஆறாதே…

பெண் : ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்…

BGM

பெண் : நெத்தி பொட்டில் எடுத்து வெச்சு…

BGM

பெண் : கிள்ள கிள்ள…
என் கண்கள் வெண்ணில்லா…
என் பார்வை டெக்குயூல்லா…
என் சுவாசம் ஃபயஹ்…

பெண் : கிள்ள கிள்ள…
என் கண்கள் வெண்ணில்லா…
என் பார்வை டெக்குயூல்லா…
என் சுவாசம் ஃபயஹ்…

பெண் : அரக்கி நான் அழிக்கதான் அழைக்கிறேன்…
வா வா வா…
சிறுக்கி நான் சிரித்துத்தான் மயக்குறேன்…
வா வா வா…

பெண் : ஹேய் மாயாவி ஹேய் மாயாவி…
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி…
ஹேய் போராளி ஹேய் போராளி…
என் போர்தான் நீ…
என் போர்தான் நீ…

BGM


Notes : Fiyah Fiyah Song Lyrics in Tamil. This Song from Action (2019). Song Lyrics penned by HiphopTamizha, Navz47 & Arivu. ஃபயஹ் ஃபயஹ் பாடல் வரிகள்.


நீ சிரிச்சாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாதனா சர்கம், ஜொனிடா காந்தி & ஸ்ரீநிஷாஹிப் ஹாப் தமிழாஆக்‌ஷன்

Nee Sirichalum Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

பெண் : நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதைச்சாலும்…

பெண் : ஏதோ நீ செய்கிறாய் யுக்தி…
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி…
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி…

பெண் : நானோ உன் பார்வையில் சிக்கி…
சொல்ல முடியாமலே திக்கி…
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி…

பெண் : நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

குழு : தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…

பெண் : தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…

BGM

பெண் : புதைத்து வைத்த காதலை பூக்களுக்குள் தேடவா…
கூட வந்த ஆசையை கூந்தலுக்குள் சூடவா…

பெண் : நெஞ்சிருக்கும் வரைக்குமே உன் நினைவு இருக்குமே…
காற்றிலா வெளியிலே காத்துகிடக்கிறேன் நான்…

பெண் : நீ மௌனமாகவே நடந்து போகிறாய்…
காயம் செய்து கொண்டே…
உன்னில் காதல் இல்லை என தோழி போலவே…
என்னை மாற்றி கொண்டேன்…

பெண் : இவன் தோளில் சாய்ந்தே…
நான் தொலைந்தால் என்ன…
இவன் மடியில் தூங்கி…
நான் மடிந்தால் என்ன…

பெண் : இவன் தோளில் சாய்ந்தே…
நான் தொலைந்தால் என்ன…
இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன…

BGM

பெண் : தினம் உன்ன நினைச்சே…
இரு கண்ண முழிச்சேன்…
உன்ன ஒட்டி அணைச்சே…
கனவுல கட்டி புடிச்சேன்…

பெண் : உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன்…
உன்ன மட்டும் நினைச்சேன்…
தினம் செத்து பொழைச்சேன்…

பெண் : கை வீசும் காதலே…
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ…
இந்த பாலை வெயிலில்…
பார்வை இன்றியே என்னை கொல்கிறாயோ…

பெண் : இவன் தோளில் சாய்ந்தே…
நான் தொலைந்தால் என்ன…
இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன…

பெண் : நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

பெண் : நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதைச்சாலும்…

பெண் : ஏதோ நீ செய்கிறாய் யுக்தி…
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி…
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி…

பெண் : நானோ உன் பார்வையில் சிக்கி…
சொல்ல முடியாமலே திக்கி…
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி…

குழு : தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…


Notes : Nee Sirichalum Song Lyrics in Tamil. This Song from Action (2019). Song Lyrics penned by Pa. Vijay. நீ சிரிச்சாலும் பாடல் வரிகள்.