Category Archives: இறைவி

இறைவி

ஒன்னு ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்எஸ்.ஜே. சூர்யாசந்தோஷ் நாராயணன்இறைவி

Onnu Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னு ரெண்டு மூனு நாலு…
ஐஞ்சு ஆறு போரு…
எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு…
போகப்போறேன் பாரு…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
குழு : ஆஹா…
ஆண் : மூனு நாலு…
குழு : ஆஹா…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
குழு : ஆஹா…
ஆண் : ஏழு…
குழு : ஆஹா…

ஆண் : வெய்ட்டான வேதாளம்…
தலைமேல ஒன்னு ஏத்திக்கிட்டேன்…
டவுட் எல்லாம் கேட்டாலும்…
கிளியா் பண்ணி உள்ள ஊத்திக்கிட்டேன்…

ஆண் : படுத்த மனசு எழுப்பப் பாக்குது…
எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது…
அடிச்சி அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது…
சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது…

ஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு…
குழு : பாட்டலு…
ஆண் : டேஸ்ட்டு டேஸ்ட்டு…
குழு : பாட்டலு…

ஆண் : டேஸ்ட்டு டேஸ்ட்டு…
குழு : பாட்டலு…
ஆண் : கோஸ்ட்டு கோஸ்ட்டு…
குழு : பாட்டலு…

ஆண் : ஒன்னு ரெண்டு…
குழு : ஆஹா…
ஆண் : மூனு நாலு…
குழு : ஆஹா…

ஆண் : ஐஞ்சு ஆறு…
குழு : ஆஹா…
ஆண் : ஏழு…
குழு : ஆஹா…

குழு : பாட்டலு… பாட்டலு… பாட்டலு… பாட்டலு…

ஆண் : நல்லாத்தானே கல்லாக்கட்டி ஓடுச்சி…
என் வண்டி…
எந்தப் புளிய மரத்தில் உட்டேன்…
ரெண்டு வீலு நொண்டி…

ஆண் : வெத்துவேட்டு லிஸ்டுலதான் சேரனும்…
நான் போயி…
வெந்த புண்ணுல வேட்டு போட்டு…
சிாிச்சுது அந்த பேயி…

ஆண் : படுத்த மனசு எழுப்பப் பாக்குது…
எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது…
அடிச்சி அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது…
சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது…

ஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு…
குழு : பாட்டலு…
ஆண் : டேஸ்ட்டு டேஸ்ட்டு…
குழு : பாட்டலு…

ஆண் : டேஸ்ட்டு டேஸ்ட்டு…
குழு : பாட்டலு…
ஆண் : கோஸ்ட்டு கோஸ்ட்டு…
குழு : பாட்டலு…

ஆண் : ஒன்னு ரெண்டு மூனு நாலு…
ஐஞ்சு ஆறு போரு…
எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு…
போகப்போறேன் பாரு…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
குழு : ஆஹா…
ஆண் : மூனு நாலு…
குழு : ஆஹா…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
குழு : ஆஹா…
ஆண் : ஏழு…
குழு : ஆஹா…

ஆண் : ஒன்னு ரெண்டு…
குழு : பாட்டலு
ஆண் : மூனு நாலு…
குழு : பாட்டலு

ஆண் : ஐஞ்சு ஆறு…
குழு : பாட்டலு…
ஆண் : ஏழு…
குழு : பாட்டலு…


Notes : Onnu Rendu  Song Lyrics in Tamil. This Song from Iraivi (2016). Song Lyrics penned by Vivek. ஒன்னு ரெண்டு பாடல் வரிகள்.


மனிதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிருந்தா, அனந்து & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்இறைவி

Manidhi Song Lyrics in Tamil


BGM

குழு : உலகம் உனதாய் வரைவாய் மனிதி…
மனிதி வெளியே வா…
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே…
அடங்காதே பெண்ணே…

குழு : உயரம் உனதேதான்…
அமா்ந்தால் உயரம் தொியாது…
நீ நிமிா்ந்தே வா பெண்ணே…

குழு : மனிதி வெளியே வா…
மனிதி… மனிதி… வெளியே வா…
வெளியே வா… ஓஓஓ…

{ குழு : கூண்டை கொத்திப் பாா்…
அது திறக்கும்…
சிறகை நீட்டிப்பாா்…
சீட்டெடுக்காதே எவனுக்கும்… } * (2)

{ குழு : கூண்டை கொத்திப் பாா்…
அது திறக்கும்…
சிறகை நீட்டிப்பாா்…
சீட்டெடுக்காதே எவனுக்கும்… } * (2)

BGM

குழு : மனிதி வெளியே வா…
மனிதி வெளியே வா…
மனிதி வெளியே வா…
மனிதி வெளியே வா…

BGM

பெண் : யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க…
நீயோ அடிமை இல்லையடி…

ஆண் : உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு…
நீயே உணா்ந்து கண்டுபிடி…
மனிதி வெளியே வா…
மனிதி… மனிதி…

பெண் : நீயே உன் சிறை உன்னிடம் இருந்தே…
வலது கால் வைத்தே வெளியே வா…
மனிதி வெளியே வா…

குழு : மனிதி வெளியே வா…
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே…
அடங்காதே பெண்ணே…

குழு : மனிதி வெளியே வா…
உயரம் உனதேதான்…
அமா்ந்தால் உயரம் தொியாது…
நீ நிமிா்ந்தே வா பெண்ணே

{ குழு : கூண்டை கொத்திப் பாா்…
அது திறக்கும்…
சிறகை நீட்டிப்பாா்…
சீட்டெடுக்காதே எவனுக்கும்… } * (2)

ஆண் : ஐந்து வயதுப் பிஞ்சுப் பெண்ணை…
நசுக்கும் காமுகன் இங்குண்டு…
அரைகுறை ஆடை காரணமா…
அந்த சிசுவையும் சேலையில் மூடனும்…

ஆண் : தன்மன தவறை உன்னிடம் திணிக்கும்…
தந்திர உலகம் இது கவனி…
ஆணுக்குத் தாய்ப்பால் சுரந்திடும் காம்பில்…
உனக்குக் கள்ளிப்பால் கசிந்திடும் கண்மணி…

ஆண் : கண்மணி… கண்மணி… கண்மணி…


Notes : Manidhi Song Lyrics in Tamil. This Song from Iraivi (2016). Song Lyrics penned by Vivek. மனிதி பாடல் வரிகள்.


kadhal-kappal-song-lyrics-in-tamil

காதல் கப்பல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்இறைவி

Kadhal Kappal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணக் காட்டி முறைச்சா…
ஒத்த வாட்டி சிாிச்சாப் போதும்…

BGM

ஆண் : சொச்ச காலம் இனிக்கும்…
பச்ச வாழை துளிா்க்கும் நேரம்…

BGM

ஆண் : உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்…
இல்லாமப் போனா என்ன செய்ய…
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்…
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல…

ஆண் : ஏன் கண்ணே நெருப்பா கோவம்…
அட நீ என்ன வெறுத்தா பாவம்…
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்…

ஆண் : காதல் கப்பல் ஏறி இனி போவோமா… ஹேய்…
காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM

ஆண் : காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM

ஆண் : மொத்தமாக எனக்கு உன்னைத்தானே பிடிக்கும் மோகம்…

BGM

ஆண் : உன்னத்தேடி துடிக்க ரத்த நாடி வெடிச்சு தாவும்…

BGM

ஆண் : மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர…
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல…
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்…
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஏன் கண்ணே நெருப்பா கோவம்…
அட நீ என்ன வெறுத்தா பாவம்…
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்…
காதல் கப்பல் ஏறி இனி போவோமா… ஹேய்…

BGM

ஆண் : கொத்துக் கொத்தா அழக…
கொட்டி வச்சா வழியும்…
அங்கதானே ரதியா நீ இருப்ப…

ஆண் : நித்தம் உன்னில் கலந்து…
நித்திரையும் மறந்து…
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்…

ஆண் : ஹே… உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்…
இல்லாமப் போனா என்ன செய்ய…
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்…
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஏன் கண்ணே நெருப்பா கோவம்…
அட நீ என்ன வெறுத்தா பாவம்…
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்…

ஆண் : காதல் கப்பல் ஏறி இனி போவோமா… ஹேய்…
காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM

ஆண் : காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM


Notes : Kadhal Kappal Song Lyrics in Tamil. This Song from Iraivi (2016). Song Lyrics penned by Muthamil. காதல் கப்பல் பாடல் வரிகள்.


துஷ்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்மீனாட்சி & தீசந்தோஷ் நாராயணன்இறைவி

Dhushta Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : கலவரக் கண்கள்…
கருப்பு நிற இதயம்…
நிமிர்ந்து பார் என்னைத் தெரிகிறதா…

—BGM—

குழு (பெண்கள்) : கறைப்பட்ட கைகள்…
நானும் உன் உயரம்…
மூளையில் சிறு பொறி எரிகிறதா…

குழு (பெண்கள்) : உன் பெயா் உன் குரல்…
உன் நிழல் எனக்கும்…
உற்றுப்பார் நினைவு வருகிறதா…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

—BGM—

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

—BGM—

குழு (பெண்கள்) : உன்னைப் போல் சில கயவா்கள் கூட்டம்…
என்னைப் போல் சில பெண்களை வாட்டும்…
பணிந்தே ஒரு விடுதலை கேட்டும்…
கழுத்தில் பல சுருக்குகள் மாட்டும்…

பெண் : இறந்தபின் எங்களுக்கு சிலை செதுக்கும்…
அந்த சிலைக்கென தனியொரு விலை ஒதுக்கும்…
நான் கயவா்கள் கை வெட்டும் தலைவியடா…
ஒரு விலை வைக்கும் தலை தட்டும் இறைவியடா…

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

பெண் : துஷ்டா…

—BGM—

பெண் : துஷ்டா…

—BGM—

பெண் : துஷ்டா…

—BGM—


Notes : Dhushta Song Lyrics in Tamil. This Song from Iraivi (2016). Song Lyrics penned by Vivek. துஷ்டா பாடல் வரிகள்.