Category Archives: சின்ன வீடு

அட மச்சம் உள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, எஸ்.பி. சைலஜா & டி.வி.கோபாலகிருஷ்ணன்இளையராஜாசின்ன வீடு

Ada Machamulla Song Lyrics in Tamil


ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ…
ஓம் வாத்சாயனாய நமஹ…
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ…

பெண் : நான் அத்தினி…
நான் சித்தினி…
நான் பத்மினி…
நான் சங்கினி…

BGM

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்…
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா…
பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்…
ஆண் : நாதிந்தின்னா திரனா…

பெண் : ஆ… ரகசிய வரம்…
ஆண் : தக திமி தா…
பெண் : ஆ… தருகிற மரம்…
ஆண் : தரிகிட தத்தும் தா…

பெண் : ஆ… ரகசிய வரம்…
ஆ… தருகிற மரம்…
நீ அடிக்கடி வா… ஹொய்…
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்…
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா…
பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்…
ஆண் : நாதிந்தின்னா திரனா…

BGM

பெண் : என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு உன்கிட்ட ஆசை…
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை…

பெண் : ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி…
அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி…

பெண் : ராகுகாலம் போனது யோக நேரம் கூடுது…
பாரிஜாதம் வாடுது தாகசாந்தி தேடுது…
மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ…

BGM

ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்…
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா…
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்…
நாதிந்தின்னா திரனா…

ஆண் : ஆ… ரகசிய வரம்…
தக திமி தா…
ஆ… தருகிற மரம்…
தரிகிட தத்தும் தா…

ஆண் : ஆ… ரகசிய வரம்…
ஆ… தருகிற மரம்…
நீ அடிக்கடி வா… ஹொய்…
தரிகிடதோம் தரிகிடதோம்…

ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்…
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா…
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்…
நாதிந்தின்னா திரனா…

BGM

ஆண் : எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை…
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை…

பெண் : மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா…
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா…

ஆண் : நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது…
பெண் : பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது…
ஆண் : புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா…

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா…

ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்…
நாதிந்தின்னா திரனா…

பெண் : ஆ… ரகசிய வரம்…
ஆண் : தக திமி தா…
பெண் : ஆ… தருகிற மரம்…
ஆண் : தரிகிட தத்தும் தா…

ஆண் : ஆ… ரகசிய வரம்…
ஆ… தருகிற மரம்…
நீ அடிக்கடி வா… ஹொய்…
தரிகிடதோம் தரிகிடதோம்…

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்…
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா…

ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்…
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா நானா…


Notes : Ada Machamulla Song Lyrics in Tamil. This Song from Chinna Veedu (1985). Song Lyrics penned by Muthulingam. அட மச்சம் உள்ள பாடல் வரிகள்.


Vella Manam Song Lyrics in Tamil

வெள்ளை மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & சுனந்தாஇளையராஜாசின்ன வீடு

Vella Manam Song Lyrics in Tamil


பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…
பக்கத்திலே நானிருந்தும்…
துக்கத்திலே நீ இருந்தால்…
கரைசேரும் காலம் எப்போ…

பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…

BGM

ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…
வெட்கத்திலே நான் அழுக…
துக்கத்திலே நீ அழுத…
கரை சேரும் காலம் எப்போ…

ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…

BGM

ஆண் : செங்கரும்ப நான் மறந்து…
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்…

பெண் : பூவுக்குள்ளும் நாகம் உண்டு…
சாமிக்கும்தான் வீடு ரெண்டு…

ஆண் : கள்ளையும் பாலா நீ நினைச்ச…
முள்ளையும் பூவா நீ முடிச்ச…

பெண் : போனதெல்லாம் போகட்டும்ங்க…
யாருமிங்கே ராமனில்லே…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…

BGM

பெண் : கூடுவிட்டு போனகிளி…
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா…

ஆண் : ஜோடி வந்து சேர்ந்த கிளி…
கோடி சுகம் காணுதம்மா…

பெண் : சிப்பிய போல நானிருந்து…
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்…

ஆண் : செங்குளத்தில் பையன் வந்தால்…
இன்னும் கொஞ்சம் தொல்லையடி…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…


Notes : Vella Manam Song Lyrics in Tamil. This Song from Chinna Veedu (1985). Song Lyrics penned by Pulamaipithan. வெள்ளை மனம் பாடல் வரிகள்.