Category Archives: கீதாஞ்சலி

துள்ளி எழுந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகீதாஞ்சலி

Thulli Ezhunthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…

பெண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…

பெண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…

ஆண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…

BGM

ஆண் : உயிரே ஒரு வானம்பாடி…
உனக்காக கூவுது…
அழகே புது ஆசை வெள்ளம்…
அணை தாண்டி தாவுது…

ஆண் : மலரே தினம் மாலை நேரம்…
மனம்தானே நோகுது…

ஆண் : மாலை முதல்…
மாலை முதல் காலை வரை…
சொன்னால் என்ன காதல் கதை…
காமன் கணை எனை வதைக்குதே…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…

BGM

ஆண் : அடியே ஒரு தூக்கம் போட்டு…
நெடுநாள்தான் ஆனது…
கிளியே பசும்பாலும் தேனும்…
வெறுப்பாகி போனது…

ஆண் : நிலவே பகல் நேரம் போலே…
நெருப்பாக காயுது…

ஆண் : நான் தேடிடும்…ஹ்ம்ம்…
நான் தேடிடும் ராசாத்தியே…
நீ போவதா ஏமாத்தியே…
வா வா கண்ணே இதோ அழைக்குது…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…

ஆண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…


Notes : Thulli Ezhunthathu Song Lyrics in Tamil. This Song from Geethanjali (1985). Song Lyrics penned by Vairamuthu. துள்ளி எழுந்தது பாடல் வரிகள்.


Oru Jeevan Alaithathu Song Lyrics in Tamil

ஒரு ஜீவன் அழைத்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகீதாஞ்சலி

Oru Jeevan Alaithathu Song Lyrics in Tamil


{ ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்… } * (2)

BGM

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

BGM

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
பெண் : லல லா லா…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
பெண் : லல லா லா…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

BGM

ஆண் : முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்…
முள்ளை உள்ளே வைத்தாய்… ஹோ…

பெண் : என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்…
நெஞ்சில் கன்னம் வைத்தாய்… ஹோ…

ஆண் : நீ இல்லை என்றால் என் வானில் என்றும்…
பகல் என்று ஒன்று கிடையாது…

பெண் : அன்பே நம் வாழ்வில் பிாிவென்பதில்லை…
ஆகாயம் ரெண்டாய் உடையாது…

ஆண் : இன்று காதல் பிறந்தநாள்…
என் வாழ்வில் சிறந்த நாள்…

பெண் : மணமாலை சூடும் நாள் பார்க்கவே…

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

BGM

பெண் : உன்னை நான் கண்ட நேரம்…
நெஞ்சில் மின்னல் உண்டானது…

ஆண் : என்னை நீ கண்ட நேரம்…
எந்தன் நெஞ்சம் துண்டானது…

பெண் : காணாத அன்பை நான் இன்று கண்டேன்…
காயங்கள் எல்லாம் பூவாக…

ஆண் : காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல…
கண்டேனே உன்னை தாயாக…

பெண் : மழை மேகம் பொழியுமா…
நிழல் தந்து விலகுமா…

ஆண் : இனி மேலும் என்ன சந்தேகமா…

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…

ஆண் : இனி எனக்காக அழவேண்டாம்…
பெண் : லல லா லா…
ஆண் : இங்கு கண்ணீரும் விழவேண்டாம்…
பெண் : லல லா லா…
ஆண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
பெண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…

பெண் : லல லா லா…
ஆண் : லலலலா…
பெண் : லல லா லா…
ஆண் : லலலலா…


Notes : Oru Jeevan Alaithathu Song Lyrics in Tamil. This Song from Geethanjali (1985). Song Lyrics penned by Vairamuthu. ஒரு ஜீவன் அழைத்தது பாடல் வரிகள்.