arumbey-song-lyrics

அரும்பே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நிவாஸ் & ஜானகி அய்யர்விஜய் ஆண்டனிகாளி

Arumbey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அரும்பே… அரும்பே…
என்னக் கடத்திப் போ கரும்பே…
அழும்பே… தழும்பே…
உள்ளக் கெடத்திப் போ குறும்பே…

ஆண் : அருகாமையே வெறகாகுதே…
உணராமலே உயிர் போகுதே…
இதம் ஊறுதே…
ஏக்கமும் கூடுதே…

பெண் : குறும்பே… குறும்பே…
என்னக் கடத்திப் போ குறும்பே…
அழும்பே… தழும்பே…
உள்ளக் கெடத்திப் போ கரும்பே…

—BGM—

ஆண் : பத்தியமா நின்ன வாலிபம்…
உன்னப் பாத்துத் தான் விடுதே…

பெண் : பத்திரமா வச்ச ஆணவம்…
தூளாகித் தூவிடுதே… ஏ…

ஆண் : எந்த நேரம்…
செஞ்ச ஓவியம்…
நிழல் கூட கூசிடுதே…

பெண் : ஆ… ஆ… பத்து விரல்…
பொட்டை காட்டுக்குள்…
பூக்கோலம் பூசிடுதே…

ஆண் : கண்ணக் குளியோடுத்தான்…
என்ன வெத போட்டுட்டா…

பெண் : எட்டுக் கரையோடுத் தான்…
என்ன அலை போட்டுட்டான்…

ஆண் : போதையே…

பெண் : தரும் தேவதை…

ஆண் : அந்த வாசம்…
காட்டி புட்டா… ஆ… ஆ… ஆ…

ஆண் : அரும்பே… அரும்பே…
என்னக் கடத்தி போ கரும்பே…

பெண் : அழும்பே… தழும்பே…
உள்ளக் கெடத்திப் போ குறும்பே…

—BGM—

ஆண் : நெத்தி முடி சுத்தும் பாம்பப் போல்…
என்னச் சீண்டிப் பாக்குதடி…

பெண் : ஆ… ஆ…சின்னப்புள்ள செய்யும் வீம்பப்போல்…
கையி தீண்டி பாக்குதடா… ஆ…

ஆண் : குங்குமப்பூ கொட்டும் மேகமா…
பஞ்சி வாகம் தூவுதடி…

பெண் : ஆ… ஆ… மன்மதத் தீ பத்தும் பாணத்த…
உன் மோகம் ஏவுதடா… ஆ…

ஆண் : ஜென்மம் பல தாண்டித்தான்…
வந்தேன் தட போடாத…

பெண் : கொஞ்சி உறவாடத் தான்…
ஒரு வல போடாத…

ஆண் : பால் நிலா…

பெண் : இந்த ஜோடிய…

ஆண் : வந்து வாழக் கூப்பிடுதே… ஏ… ஏ… ஏ…

ஆண் : அரும்பே… அரும்பே…
என்னக் கடத்திப் போ கரும்பே…
அழும்பே… தழும்பே…
உள்ள கெடத்திப் போ குறும்பே…

ஆண் : அருகாமையே வெறகாகுதே…
உணராமலே உயிர் போகுதே…
இதம் ஊறுதே…
ஏக்கமும் கூடுதே…

பெண் : குறும்பே… குறும்பே…
என்னக் கடத்திப் போ குறும்பே…
அழும்பே… தழும்பே…
உள்ளக் கெடத்திப் போ கரும்பே…


Notes : Arumbey Song Lyrics in Tamil. This Song from Kaali (2018). Song Lyrics penned by Vivek. அரும்பே பாடல் வரிகள்.