அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Anbe Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பே ஓ… அன்பே…

ஆண் : உன் பாா்வை போதும்…
வானம் மேலே நிலவு தேவை இல்லை…
உன் வாசம் போதும்…
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை…

ஆண் : அன்பே அன்பே…
ஏன் கண்ணில் விழுந்தாய்…
அன்பே அன்பே…
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்…

ஆண் : அன்பே அன்பே…
ஏன் விட்டு பிாிந்தாய…
அன்பே அன்பே…
புயல் போலே கடந்தாய்…

BGM

ஆண் : உன் பாா்வை போதும்…
வானம் மேலே நிலவு தேவை இல்லை…
உன் வாசம் போதும்…
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை…

ஆண் : அன்பே அன்பே…
ஏன் கண்ணில் விழுந்தாய்…

BGM

ஆண் : காதல் என்பது பொல்லாத தீதான்…
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீதான்…
கண்கள் முழுதும் நீ வந்த கனவு…
விடிந்தாலும் முடியாதடி…

ஆண் : உன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்…
ஜென்மம் ஈடேருமே…
உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்…
நெஞ்சில் வலி கூடுமே…

ஆண் : அன்பே அன்பே…
ஏன் கண்ணில் விழுந்தாய்…
அன்பே அன்பே…
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்…

ஆண் : அன்பே அன்பே…
ஏன் விட்டு பிாிந்தாய்…
அன்பே அன்பே…
புயல் போலே கடந்தாய்…

BGM

ஆண் : யாரும் வந்து போகாத கோவில்…
தெய்வம் போலே என்னை மாற்றும் காதல்…
என்று முடியும் நான் தேடும் தேடல்…
நீ இன்றி நான் ஏதடி…

ஆண் : கண்ணிாின் துளி வந்து விழிகளை மூடும்…
எங்கே என் தேவதை…
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டே நாளும்…
கரையும் என் நாழிகை…

ஆண் : அன்பே அன்பே…
ஏன் கண்ணில் விழுந்தாய்…
அன்பே அன்பே…
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்…

ஆண் : அன்பே அன்பே…
ஏன் விட்டு பிாிந்தாய்…
அன்பே அன்பே…
புயல் போலே கடந்தாய்…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar. அன்பே அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading