அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹெஷாம் அப்துல் வஹாப்ஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Anbe Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதே அலை மறுபடி…
அதே நுரைகள் எந்தன் காலில் மோத…
அதே மழை மறுபடி…
அதே தூளி என் விழியில் ஏன் விழுகிறதோ…

ஆண் : முடிந்ததாய் நீ சொன்ன கனவு ஏன் தொடர்கிறதோ…
சிறைக்குள்ளே என்னை நான் பூட்டி வைத்தே…

ஆண் : அன்பே அன்பே என்னை திறந்தாயடி…
உள்ள உள்ளே நீயாய் நிறைந்தாயாடி…
வாசமா… நீ சுவாசமா…

BGM

ஆண் : அதே முகம் மறுபடி…
அதே சிரிப்பின் ஒளி மீண்டும் மீண்டும்…
அதே இதழ் மறுபடி…
அதே இதழ் என் இதழில் ஏன் படுகிறதோ…

ஆண் : கரைந்ததாய் நீ சொன்ன நினைவு ஏன் மலர்கிறதோ…
புலங்களில் நான் நான்கை பூட்டி வைத்தேன்…

ஆண் : அன்பே அன்பே என்னை திறந்தாயடி…
உள்ள உள்ளே நீயாய் நிறைந்தாயாடி…
வாசமா… நீ சுவாசமா…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Madhan Karky. அன்பே அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading