அஆ தமிழம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஏ.ஆர். ரெய்ஹானா, மாதங்கி ஜகதீஷ் & பிளேஸ்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Aaha Thamizamma Song Lyrics in Tamil


BGM

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…

{ குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா… } * (2)

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…
பூயக்கு ஷா…

பெண் : தந்தி கம்பம் மேலே… க கா கி…
கொத்தி தான் பேசும்… கி கீ கு…
ஆலமரம் உள்ளே… கு கூ கே…
அத்தை பெண் கணவன்… ம மா மி…
வத்தி பெட்டிக்குள்ளே… தி தீ து…
சேலை கட்டி வந்தால்… ந நா நீ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : தலை வலி போக்கிடவே…
குழு : பூயக்குஷா…
பெண் : தலை அறுத்தால் சரியா…
குழு : பூயக்குஷா…

பெண் : ஒரு பெண் ஏமாற்றினால்…
குழு : பூயக்குஷா…
பெண் : பெண்களை பிழை என்பதா…
குழு : பூயக்குஷா…

BGM

குழு : நன நன நா நன நன நா…
நன நன நா நன நன நா…

பெண் : அரை குறைகள் ஆடை… அ ஆ இ…
வரை முறைகள் இல்லை… இ ஈ ஊ…
ஒரு முறை நீ பார்த்து… எ ஏ ஐ…
இரு விழியை போது… ஒ ஓ ஒள…

பெண் : தும்பிக்கை கூந்தலை சுருட்டிட வரவா…
ஆண்களின் வீரத்தை துவைத்திட வரவா…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

குழு : நானா நானா நா…
நானா நானா நா…
நானா நானா நா…
நானா நானா நா…

BGM

பெண் : புகை பிடித்த மேகம்… அ ஆ இ…
மழை பொழிந்தால் அழகு… இ ஈ ஊ…
விடுகதை தான் ஆண்கள்… எ ஏ ஐ…
விடை அறிந்து பழகு… ஒ ஓ ஒள…

பெண் : வண்ணத்து பூச்சியின் நிறம் குறைந்திடுமோ…
பெண்களின் வாழ்வில் தரம் குறைந்திடுமோ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : தந்தி கம்பம் மேலே… க கா கி…
கொத்தி தான் பேசும்… கி கீ கு…
ஆலமரம் உள்ளே… கு கூ கே…
அத்தை பெண் கணவன்… ம மா மி…
வத்தி பெட்டிக்குள்ளே… தி தீ து…
சேலை கட்டி வந்தால்… ந நா நீ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…


Notes : Aaha Thamizamma Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Kabilan. அஆ தமிழம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading