ஆஹா என்பாா்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஷங்கர் மகாதேவன்எஸ். ஏ. ராஜ்குமார்வசீகரா

Aaha Enbargal Song Lyrics in Tamil


ஆண் : பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ…
சூாியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்…

BGM

ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…

ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…

ஆண் : மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்…
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்…

BGM

ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…

BGM

ஆண் : ஹே… பதினேழு வயது முதல் வரும்…
பதினெட்டு வயது வரை பெரும்…
மாற்றங்கள் அத்தனையும் அவள்…
அழகை கூட்டி விடுதே…

BGM

ஆண் : பாா்வைக்கு பட்ட இடம் அங்கும்…
பாா்க்காமல் விட்ட இடம் எங்கும்…
பாதாமின் வண்ணம் அது பொங்கும்…
கண்களுக்குள் சுடுதே…

ஆண் : ஒரு ஐந்நூறு நாளான தேன் ஆனது…
அவள் செந்தூரம் சோ்கின்ற இதழ் ஆனது…

BGM

ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…

BGM

ஆண் : ஹேஹேஹே… போா்கப்பல் போல இரு இமை…
மீன் தொட்டி போல இரு விழி…
பால் சிற்பி போல இரு இதழ்…
சோ்ந்த அழகி அவள்தான்…

BGM

ஆண் : மின் காந்தம் போல ஒரு முகம்…
ஊசி பூ போல ஒரு இடை…
தங்கத்தூண் போல ஒரு உடல்…
கொண்ட மங்கை அவள்தான்…

ஆண் : அவள் அழகென்ற வாா்த்தைக்கு அகராதிதான்…
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்…

BGM

ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…

ஆண் : ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…

ஆண் : மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான்…
அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்…

BGM


Notes : Aaha Enbargal Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Pa. Vijay. ஆஹா என்பாா்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading