yenna-solla-pore-song-lyrics-venghai

என்ன சொல்லப் போற

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதேவி ஸ்ரீ பிரசாத் & எம்.எல்.ஆர். கார்த்திகேயன்தேவி ஸ்ரீ பிரசாத்வேங்கை

Yenna Solla Pore Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
வச்சிருக்கான் இந்தப் புள்ள…
வீணாக இவன் மனச கிள்ளாத…
மூணு மாசம் ஆறு மாசம்…
காத்திருக்கும் பயபுள்ள…
நீயாக இவன் மனச கொல்லாத…
நீ கொல்லாத… ஓஓஹோ… ஓ…
கொல்லாத…

ஆண் : என்ன சொல்லப் போற…
நீ என்ன சொல்லப் போற…
எப்ப சொல்லப் போற…
நீ எப்ப சொல்லப் போற…

BGM

ஆண் : ஓ… என்ன சொல்லப் போற…
நீ என்ன சொல்லப் போற…
எப்ப சொல்லப் போற…
நீ எப்ப சொல்லப் போற…

ஆண் : காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம்தான்…
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம்தான்…
என்னமோ நடக்குது…
இதயம் வலிக்குது…
மனசு தவிக்குது…
உன்னோடைய வார்த்தைக்காக…

ஆண் : என்ன சொல்லப் போற…
நீ என்ன சொல்லப் போற…
எப்ப சொல்லப் போற…
நீ எப்ப சொல்லப் போற…

ஆண் : உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
வச்சிருக்கான் இந்தப் புள்ள…
வீணாக இவன் மனச கிள்ளாத… கிள்ளாத…
மூணு மாசம் ஆறு மாசம்…
காத்திருக்கும் பயபுள்ள…
நீயாக இவன் மனச கொல்லாத…
கொல்லாத…

BGM

ஆண் : ஹ்ம்ம்… சின்னபுள்ள நேசம் இது…
பச்சபுள்ள பாசம் இது…
என் மனசு தாக்கியது உன்னால உன்னால…

ஆண் : ஹ்ம்ம்… ஜாதி மதம் பார்க்கலையே…
சம்மதத்த கேட்கலையே…
காதலுன்னு ஆயிருச்சு தன்னால தன்னால…

ஆண் : நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள…
நான் அழுதேன் உன்னுடைய வார்த்தைக்காக…

ஆண் : என்ன சொல்லப் போற…
நீ என்ன சொல்லப் போற…
எப்ப சொல்லப் போற…
நீ எப்ப சொல்லப் போற…

ஆண் : உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
வச்சிருக்கான் இந்தப் புள்ள…
வீணாக இவன் மனச கிள்ளாத… கிள்ளாத…
மூணு மாசம் ஆறு மாசம்…
காத்திருக்கும் பயபுள்ள…
நீயாக இவன் மனச கொல்லாத…
நீ கொல்லாத…

BGM

ஆண் : ஹோ… வெட்டருவா தூக்கிகிட்டு…
வெட்டிப்பய போலிருந்தேன்…
வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால…

ஆண் : கட்டகம்பி தூக்கிகிட்டு…
கண்ட படி நான் திரிஞ்சேன்…
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால…
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்…
உன்னோடைய பார்வையால…

ஆண் : என்ன சொல்லப் போற…
என்ன சொல்லப் போற…
எப்ப சொல்லப் போற…
நீ எப்ப சொல்லப் போற…

ஆண் : உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
வச்சிருக்கான் இந்தப் புள்ள…
வீணாக இவன் மனச கிள்ளாத… கிள்ளாத…
மூணு மாசம் ஆறு மாசம்…
காத்திருக்கும் பயபுள்ள…
நீயாக இவன் மனச கொல்லாத…
நீ கொல்லாத…


Notes : Yenna Solla Pore Song Lyrics in Tamil. This Song from Venghai (2011). Song Lyrics penned by Viveka. என்ன சொல்லப் போற பாடல் வரிகள்.