வெண்ணிலவும் பொன்னிநதியும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சிவாங்கி & அடிக்ரிஸ்அடிக்ரிஸ்திங்க் மியூசிக் இந்தியா

Vennilavum Ponninadhiyum Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் ராட்சசி சிரிக்கிறா…
உன் காதலை ரசிக்கிறா…
உன் கண்ணில இருக்கிறா…
உன் கூடவே நடக்குறா…

பெண் : சாரலா நீ தொட்டபோது நெஞ்சம் சொன்னதே…
நீ சொந்தம் என்று…
தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே…

பெண் : தள்ளாடி போகும்போது…
உன் அன்பில் தாங்கும்போது…
சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே…

பெண் : உன்னோடு சேரும்போது…
கை கோர்த்து போகும்போது…
நீ இல்லை நான் இல்லையே…
தீராத காதலே…

BGM

பெண் : கண்ணாடி கண்ணால நீ பேசுற…
உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற…
ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற…
ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற…

பெண் : காத்தோடு காத்தாக நீ பேசும் பேச்சு…
மூச்சோடு மூச்சாக தீ மூட்டி போச்சு…
நேத்தோடு நேத்தாக ஏதேதோ ஆச்சு…
நீ இல்லை நான் இல்லையே…
தீராத காதலே…

பெண் : சாரலா நீ தொட்டபோது நெஞ்சம் சொன்னதே…
நீ சொந்தம் என்று…
தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே…

ஆண் : என் ராட்சசி சிரிக்கிறா…
என் காதலை ரசிக்கிறா…
என் கண்ணில இருக்கிறா…
என் கூடவே…

BGM


Notes : Vennilavum Ponninadhiyum Song Lyrics in Tamil. This Song from Think Music India (2022). Song Lyrics penned by Mohan Rajan. வெண்ணிலவும் பொன்னிநதியும் பாடல் வரிகள்.


Scroll to Top