உன் பிரிவு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.ஜே.விஜய்சரத் சந்தோஷ்ராதன்சில நேரங்களில் சில மனிதர்கள்

Un Pirivu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கல்…
இனி தேட பாதயில்லையே…
யார் தனியா யார் துணையா…
பேர் இழந்த பூவுக்கு நாட்கள் நீளுமா…

ஆண் : தோளிலே தூக்கி நீ வானுயரம் காட்டினாய்…
ஓசையே கேட்டிட தூரத்தில் இசை மீட்டினாய்…
வார்த்தையும் வாழ்க்கையும் புகைப்படம் கதை சொல்லுமா…
தினம் அதை பார்த்திட என் மனம்தான் தாங்குமா…

ஆண் : உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கல்…
இனி தேட பாதயில்லையே…

—BGM—

ஆண் : உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கல்…
இனி தேட பாதயில்லையே…
யார் தனியா யார் துணையா…
பேர் இழந்த பூவுக்கு நாட்கள் நீளுமா…


Notes : Un Pirivu Song Lyrics in Tamil. This Song from Sila Nerangalil Sila Manidhargal (2021). Song Lyrics penned by RJ Vijay. உன் பிரிவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading