வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & கவிதா பவுட்வல்ஏ. ஆர். ரகுமான்மின்சார கனவு

Vennilave Song Lyrics in Tamil (Sad)


—BGM—

ஆண் : ம்ம்ம்… என் அழகென்ன…
என் தொழில் என்ன…
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு…

ஆண் : என் அழகென்ன…
என் தொழில் என்ன…
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு…

ஆண் : சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே…
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு…

ஆண் : பெண்ணே பெண்ணே…
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை…
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை…

ஆண் : இது சரியா தவறா என்பதை சொல்ல…
சாஸ்திரத்தில் இடமில்லை…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
என்னை போல தேயாதே…
உன்னோடும் காதல் நோயா…

பெண் : ஒரு பூங்காவை போல்…
எந்தன் உள்ளம் வைத்தேன்…
அதில் புயல் வீசி குலைத்தது யார்…

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
என்னை போல தேயாதே…
உன்னோடும் காதல் நோயா…

பெண் : ஒரு பூங்காவை போல்…
எந்தன் உள்ளம் வைத்தேன்…
அதில் புயல் வீசி குலைத்தது யார்…


Notes : Vennilave Song Lyrics in Tamil (Sad). This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading