செல்ல கள்ளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்கபில் கபிலன்சாம் சி.எஸ்பார்க்கிங்

Chella Kalliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் அழகெல்லாம் நீ…
உயிரான கனவெல்லாம் நீ…
எந்தன் உலகெல்லாம் நீ…
என் உறவான ஒரு பாதி நீ…

ஆண் : எந்தன் அழகெல்லாம் நீ…
உயிரான கனவெல்லாம் நீ…
எந்தன் உலகெல்லாம் நீ…
என் உறவான ஒரு பாதி நீ…

ஆண் : நீ என்ன மாத்துன மாயாவி…
காதல் காட்டுற ஓர் ஆழி…
உன் கூட வாழ ஆசையத்தான்…
கூட்டி ஆயுள் நீட்டுற என் சாமி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நெஞ்சாங்கூட்டுல நீதான்டி…
என் ஜென்மம் தாங்குற வேர்தான்டி…
தீரும் வழக்கைய அன்பால…
என்ன தாங்குற தாய்தான்டி…

ஆண் : தீராத தூரம்தான்…
நீ வா என் கூடத்தான்…
நீங்காம நீயும் எந்தன்…
கைகள் கோர்த்துக்கொள்ளடி…

ஆண் : சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே…
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே…
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே…
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே…

BGM

ஆண் : என் பாவையே உன் பார்வைகள்…
என்னை நீங்கிபோனால் காயம்…
சிறு நூலிலை தூரமும் முள்ளா நெஞ்சில் பாரம்…

ஆண் : தினம் நீள் நதி போல நீந்திடும்…
அன்பை நம்மில் கோர்ப்போம்…
ஒரு வானவில் வாழ்க்கையை…
வா வா வாழ்ந்தே தீர்ப்போம்…

ஆண் : அன்பினாலே சின்ன கூடு செய்வோம்…
நாழிகைகள் நியாபகங்களாக நீவோம்…
எல்லை மீறி நித்தம் அன்பில் ஊறி…
யாரும் இங்கு வழிந்திடாதா வாழ்வை காண்போம்…

ஆண் : வந்து ஒட்டிக்கொண்ட ஓர் தேவத…
நெஞ்சில் ஈரம் கூட்டுற ஓர் தாரக…

ஆண் : சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே…
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே…
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே…
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே…

BGM


Notes : Chella Kalliye Song Lyrics in Tamil. This Song from Parking (2023). Song Lyrics penned by Sam C.S. செல்ல கள்ளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading