வேங்கமகன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப்ஹாப் தமிழாஹிப்ஹாப் தமிழா & சின்ன பொண்ணுஹிப் ஹாப் தமிழாநட்பே துணை

Vengamavan Song Lyrics in Tamil


BGM

பெண் : வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க…
மொத்தமா வராய்ங்களே…

BGM

பெண் : நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய…
வெட்ட போறாய்ங்களே…

BGM

பெண் : க்யாரே என்ன செட்டிங்கா…
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா…
உன் ஆளு முன்னால நத்திங்கா…
ஆவபோற மச்சான் சாவபோறடா…

BGM

ஆண் : நட்பே எந்தன் பலம்…
நட்பே எந்தன் வலம்…
நட்பிருக்கும் வரையில் நான் இல்லை தனி மரம்…
சோ என் பகைவரும் அஞ்சி நடுங்கிடும்…
எங்கள் நட்பு சரித்திரம்…
அனைவரும் சமம் என்ன மதிப்பது எங்கள் குணம்…

ஆண் : முன்னால போக நினைக்குற எங்கள்…
பின்னால தள்ள நினைச்சாலும்…
தன்னால சாதிகனும்முனு நினைக்குற…
எங்க கனவுகள் நீங்க அழிச்சாலும்…

ஆண் : விலக விலக நான்…
விலங்கு விலங்கு நான்…
திரும்ப திரும்ப சும்மா எழுந்து எழுந்து…
வந்து நிப்போம்டா…
கொடசாலு குடுத்தாக்கா…
காது மேல ரெண்டு வெப்போம்டா…

BGM

பெண் : வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க…
மொத்தமா வந்தாலுமே…
நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய…
வெட்ட போனாலுமே…

பெண் : க்யாரே என்ன செட்டிங்கா…
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா…
உன் ஆளு முன்னால நத்திங்கா…
ஆவமாட்ட சும்மா சீன்ன போட்டடா…

BGM

பெண் : வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க…
மொத்தமா வந்தாலுமே…
நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய…
வெட்ட போனாலுமே…

ஆண் : மீண்டும் ஒரு முறை எங்க மீசைய முருக்க…
வந்துருக்கேன் முடிஞ்சா தடுத்து நிறுத்து…
என்னை தடுக்க நினைச்சவனுக்கு எடுத்து உணர்த்து…
இது சாம்பிள் சம்பவம் மண்ட பத்திரம்…

ஆண் : நான் கொஞ்ச நாளா கொஞ்சம் கூலா இருக்கிறேன்…
கோவத்த ஏத்த கோளாறு குடுக்காத…
எரிமலை கொழம்பா நீ ரைஸ்க்கு ஊத்த…
பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ…
சரிஞ்சு எரிஞ்சுடுவா விறகு அடுப்பு அடியில்…
இந்த எடுபுடிகெல்லாம் இனி விழும் அடிகள்…

ஆண் : கம்முனு இருந்தேன் ஏன் சீண்டி பாத்த…
உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த…
இனி அனுபவிப்ப…
இந்த பொடியன் உங்கள செதறடிப்பான்…
ரெடியா ரெடியா ரெடியா முடிஞ்சா வந்து…
புடிடா புடிடா புடிடா புடிடா…

BGM

ஆண் : ஹேய் நட்பே துணை…


Notes : Vengamavan Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. வேங்கமகன் பாடல் வரிகள்.