வைகாசி வெள்ளிக்கிழமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராசா மகன்

Vaikasi Vellikizhamai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…

ஆண் : அட ராசா மகன்தான் புது ராகம் பாடிக்க…
இள ரோசா மலரும் அதை லேசா ரசிக்க…
சொல்ல ஏதேதோ சேதி இருக்க…

ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ராத்திரி ரெண்டு ரெக்கை கட்டி…
மன வானிலே பறப்பா…
அவ தாசனின் இள நெஞ்சைக் கிள்ளி…
மழை கூந்தலில் முடிப்பா…

ஆண் : நடு சாமத்தில் புது சிந்து ஒன்னு…
வலையோசையில் படிப்பா…
அவ மாமனை நல்ல சொக்க வச்சி…
விழி தூண்டிலில் பிடிப்பா…

ஆண் : முன்னும் பின்னும் முத்துப் பல்லாக்கு…
அன்ன நடை போட…
மெட்டி சுட்டி நத்து புல்லாக்கு…
மின்ன மின்ன ஆட…

ஆண் : ஆத்தா அதை பார்க்கயில் ஆசை விடுமா…
பார்த்தா அனல் மாதிரி ஆள சுடுமா…
உயர் ஓவியம் ஒரு காவியம் அவதான்…

ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஊரிலே அவ கண்ணு பட்டு…
பல வாலிபம் துடிக்கும்…
மணித் தேரிலே வரும் அம்மன் என்று…
அவ மேனிதான் ஜொலிக்கும்…

ஆண் : நதி நீரிலே உள்ள கெண்டை ரெண்டு…
அவ பார்வையில் குதிக்கும்…
தமிழ் சீரிலே உள்ள சொல்லு எல்லாம்…
அவ வார்த்தையில் பிறக்கும்…

ஆண் : கண்ணம் என்னும் கின்னம் கொண்டாடும்…
கொல்லி மலைத் தேனு…
கொஞ்சி கொஞ்சி நெஞ்சம் பந்தாடும்…
வஞ்சி இளம் மானு…

ஆண் : பாவை அவ ஞாபகம் ராவில் வருது…
ஏக்கம் தலைக்கேறவும் தூக்கம் கெடுது…
அவ பாட்டை தினம் பாடுது மனம்தான்…

ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…

ஆண் : அட ராசா மகன்தான் புது ராகம் பாடிக்க…
இள ரோசா மலரும் அதை லேசா ரசிக்க…
சொல்ல ஏதேதோ சேதி இருக்க…

ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Vaikasi Vellikizhamai Song Lyrics in Tamil. This Song from Rasa Magan (1994). Song Lyrics penned by Vaali. வைகாசி வெள்ளிக்கிழமை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading