அஞ்சு கஜம் காஞ்சி பட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாராசா மகன்

Anju Kajam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அஞ்சு கஜம் காஞ்சி பட்டு…
சுத்திகட்டிய அத்தைமக கன்னிசிட்டு…
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு…
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு…

ஆண் : மாலை நேர பூங்காத்து…
வீசும் அந்த மாந்தோப்பு…
உன்னோட உட்காந்து நான் பேச நல்ல இடம்தான்…

பெண் : அஞ்சு கஜம் காஞ்சி பட்டு…
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு…
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு…
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு…

BGM

ஆண் : ஆத்து ஊத்து என ஊரும்…
கைய கோத்ததும் ஆயிரம் மோகம்…

பெண் : போதும் போதும் என கூறும்…
அந்த ஆத்தரம் பாத்ததும் தேகம்…

ஆண் : நெடுநாளா அடக்கி வச்சா…
நிக்காது எப்போதும் ஆசை…

பெண் : அதுக்காக அடம் புடிச்சு…
வைக்காதே இப்போது பூசை…

ஆண் : இன்னும் ஒரு வெளி ஏனடி…
என்னுடைய தோட்டம் தானது…

பெண் : கொஞ்சம் பொறு தாலி ஏரட்டும்…
சொன்னபடி கேட்க்கும் மானிது…

ஆண் : வட்ட நிலவ கட்டியணைக்க…
பஞ்சாங்கம் பாக்காது வானம்…

பெண் : அஞ்சு கஜம் காஞ்சி பட்டு…
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு…
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு…
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு…

பெண் : மாலை நேர பூங்காத்து…
வீசும் அந்த மாந்தோப்பு…
உன்னோட உட்காந்து நான் பேச நல்ல இடம்தான்…

ஆண் : அஞ்சு கஜம் காஞ்சி பட்டு…
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு…

BGM

பெண் : ஏத்தி ஏத்தி வச்ச சூடு…
எப்போ ஆறிடும் நீ கொஞ்சம் கூறு…

ஆண் : மாத்தி மாத்தி ரெண்டு பேரும்…
முத்தம் வாங்கிட நீங்கிடும் பாரு…

பெண் : உனக்கேதான் எடுத்தக்குனும்…
என்மேனி நீ ஆளும் தேசம்…

ஆண் : இருந்தாலும் மச்றசி வச்சி…
நீ போட கூடாது வேஷம்…

பெண் : பக்கம் வந்து நீயும் தீண்டினால்…
வெட்கம் வந்து ஆள கொல்லுது…

ஆண் : அம்மணியே அழகு என்னையே…
பம்பரமா ஆட்டி வைக்குது…

பெண் : உன்னை பிரிஞ்சி எட்டி இருக்க…
என்னாலே ஆகாது ராசா…

ஆண் : அஞ்சு கஜம் காஞ்சி பட்டு…
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு…
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு…
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு…

பெண் : மாலை நேர பூங்காத்து…
வீசும் அந்த மாந்தோப்பு…
உன்னோட உட்காந்து நான் பேச நல்ல இடம்தான்…

ஆண் : அஞ்சு கஜம் காஞ்சி பட்டு…
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு…

பெண் : பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு…
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு…


Notes : Anju Kajam Song Lyrics in Tamil. This Song from Rasa Magan (1994). Song Lyrics penned by Vaali. அஞ்சு கஜம் காஞ்சி பட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top