vaathi-raid-song-lyrics

வாத்தி ரைடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்மாஸ்டர்

Vaathi Raid Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
வாத்தி ரைடுனா…
ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…

BGM

ஆண் : உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு…
தூக்கிப் போட்டு சாத்துவாரு…
தட்டி தட்டி தூக்குவாரு…
கெட்டப் புள்ள திருந்திட…
சட்டம் தானடா எடம்…
உள்ள வந்து தப்பு செஞ்சா…
வாத்தி ரைடு வரும்…

ஆண் : வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…

ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத…
பாத்துப் போயிடு…
நண்பா நல்லமாறி சொல்லும் போதே…
கேட்டுப் போயிடு…

ஆண் : நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…

ஆண் : வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…

ஆண் : மேல ஏத்தி விட்டு…
பார்த்துடாத வேற சைடு…
இந்த வாத்திகிட்ட வச்சிக்காத…
ஓரம் போயிடு…

ஆண் : நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…

ஆண் : பங்கம் பங்கம் பதிலடி…
சந்தும் பொந்தும் சரவெடி…
அண்ணாப் பண்ணும் அதிரடி…

ஆண் : வாத்தி யாரு…
தளபதி…

ஆண் : பிளாக்கு தங்கம் டி…
காட்டு சிங்கம் டி…
நவுருடி…
வாக்கப் பாரு கெத்தா…
நீ கேட்ட மூடு…

ஆண் : டர ரரா டராரா…
டர ரரா டராரா…

BGM

ஆண் : டர ரரா டராரா…
டர ரரா டராரா…

ஆண் : தே கால் மீ மாஸ்டர்…
மாற்றங்கள் வரும் பாஸ்டர்…

ஆண் : கற்பி ஒன்று சேர்…
வெற்றி கொண்டு சீர்…
திருத்துற வாத்தியாரு…
கூர் விழியில பார்…
வகுப்பறை நடுங்கும்…
இரும்புக் கரம் அடங்கும்…
அரச மரம் ஒழுக்கம்…
தவறும் நேரம்…

ஆண் : வாத்தி ரைடு வரும்…

ஆண் : பக்குவொம சொல்லும் போதே…
கேட்டுகோங்க செல்லம்…
தொல்ல பண்ணா வாத்தியாரு…
கம்பு வந்து கொஞ்சும்… ஐயோ…

ஆண் : வேண்டாம் பிலிப்பு…
இது வார்னிங் சிரிப்பு…
வந்துத் தானவே ஒத்திகிட்டா…
போலாம் சமத்து குட்டி…

ஆண் : எண்ணம்மா அங்க சத்தம்…
வச்ச மூக்கு மேல ரத்தம்…
நண்பா…
எங்க ஓடி ஒளிஞ்சாலும்…
வாத்தி கண்ணுத் தூக்கும்…
வாத்தியாரு பேச்சை கேட்டா…
வாழ்க்கை மேல ஏறும்…
தேவ இல்லாத வேலை பார்த்தா…
முட்டி போட நேரும்…

ஆண் : டர ரரா டராரா…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…

BGM

ஆண் : நிக்காத நிக்காத…
மறுபடி சிக்காத சிக்காத…
ஒருமுறை தொட்டாலே கெட்டனே…
பதிலடி பக்கவா வெப்பானே…

ஆண் : தெருவில் நடுக்குற கொடுமைய…
கடக்குற தலைமுறை…
படிக்கிற தமிழில் இருக்குது…
பொதுமறை எதுக்குன்னு…
விலகுற பழக்கமும் எனக்கில்லே…
எப்போதும் என்னோடு இருக்கும்…
பட்டாளம் உன்னை உரைக்கும்…
கட்டாயம் மண்ணை திரட்டும்…
பேதங்கள் இல்லாதிருக்கும்…
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்…

ஆண் : இது வர பொறுத்தோம்…
சும்மா…
அடி விழும் இனிமே…
கும்மா…

ஆண் : இது வர பொறுத்தோம்…
சும்மா…
அடி விழும் இனிமே…
கும்மா…

ஆண் : கண்டம் கண்டம் கதறும்டி…
நண்டும் சிண்டும் ஒதரும்டி…
உள்ள வந்தா பவருடி…

ஆண் : அண்ணா யாரு…
தளபதி…

ஆண் : பிளாக்கு தங்கம் டி…
காட்டு சிங்கம்டி…
நவுருடி…
இது பீஸ்ட் மோட்…

ஆண் : டர ரரா டராரா…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…
டர ரரா டராரா…

ஆண் : டர ரரா டராரா…
டர ரரா டராரா… ஆ…

ஆண் : ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர்…

ஆண் : வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…

ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத…
பாத்து போயிடு…
நண்பா நல்லமாறி சொல்லும் போதே…
கேட்டு போயிடு…

ஆண் : நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…

ஆண் : வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…

ஆண் : மேல ஏத்தி விட்டு…
பார்த்துடாத வேற சைடு…
இந்த வாத்திகிட்ட வெச்சிகாத…
ஓரம் போயிடு…

ஆண் : நம்ம வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடுடா…

ஆண் : ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
வாத்தி ரைடுனா…

ஆண் : ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
வாத்தி ரைடுனா…


Notes : Vaathi Raid Song Lyrics in Tamil. This Song from Master (2021). Song Lyrics penned by Arivu. வாத்தி ரைடு பாடல் வரிகள்.