வானிலே தேனிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Vaanile Thennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்…
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்…

பெண் : மூங்கில் காட்டில் காதல் ஊஞ்சல் போடவா…
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா…

ஆண் : ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே…
வானம் தாலாட்டுதே வா…

பெண் : நாளும் மார் மீதிலே ஆடும் பூவை…
தோளில் யார் சூடுவார் தேவனே…

ஆண் : மைவிழி பைங்கிளி மன்னவன்…
பூங்கொடி மார்பிலே…
மைவிழி பைங்கிளி மன்னவன்…
பூங்கொடி மார்பிலே தேவனே சூடுவான்…

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…

பெண் : ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

BGM

பெண் : பூவை போல தேகம் மாறும் தேவதை…
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே…

ஆண் : பாதி கண்கள் மூடும் காதல் தேவியே…
மோக ராகம் பாடும் தேவன் வீணையே…

பெண் : மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்…
மாலை பூங்காற்றிலே நான்…

ஆண் : ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்…
காதலின் ஆலயம் ஆனதே…

பெண் : கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்…
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்…
ஓவியம் தீட்டுதே…

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

பெண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…

ஆண் : ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே… ஓ…

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…


Notes : Vaanile Thennila Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Na. Kamarasan. வானிலே தேனிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading