பூப்போட்ட தாவணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அவினாஷ் மணிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Poo Potta Dhavani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

ஆண் : கிண்ணம்…
பெண் : நான்…
ஆண் : என்னை…
பெண் : பார்…

ஆண் : இன்னும்…
பெண் : ஏன்…
ஆண் : உன்னை…
பெண் : தா…
ஆண் : ராஜாத்தி… ஆ…

பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

—BGM—

பெண் : ராக்காலம் சேலை கேட்குதே…
ஆண் : ஹே ஹே ஹே ஹே…
பெண் : ராஜாவை பாதி ஆக்குதே…
ஆண் : பாப பாப பாப பாப…

ஆண் : பூ வானமேனி எங்கும்…
போட்டாளே ஜலதரங்கம்…
பெண் : ஹா…
ஆண் : ஹோ ஹோ…

பெண் : கூந்தல்…
ஆண் : ஹா ஹா ஆ ஆ…
பெண் : மூடும்…
ஆண் : ஹே ஹே ஏ…

பெண் : ஏக்கம்…
ஆண் : ஆ ஆ ஆ ஆ…
பெண் : கூடும்…
ஆண் : ஆ ஆ ஆ ஆ…
பெண் : ராஜாங்கமே…
ஆண் : ஆ…
பெண் : ஆ ஆ ஆ ஆ…

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

ஆண் : கிண்ணம்…
பெண் : நான்…
ஆண் : என்னை…
பெண் : பார்…

ஆண் : இன்னும்…
பெண் : ஏன்…
ஆண் : உன்னை…
பெண் : தா…
ஆண் : ராஜாத்தி… ஆ…

பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

—BGM—

ஆண் : மூடாத கோட்டை வாசலில்…
பெண் : ஆ ஆ ஆ ஆ…
ஆண் : நோகாமல் நோட்டம் பாக்கவோ…
பெண் : ஆ ஆ ஆ ஆ…

பெண் : காம்போடு பூத்த முல்லை…
ஆண் : தத்தும்…
பெண் : காயங்கள் பாத்ததில்லை…
ஆண் : ஹேய்…

ஆண் : மோகம்…
பெண் : ஆ…
ஆண் : தீயில்…
பெண் : ஆஹா…

ஆண் : வேகும்…
பெண் : ஆ ஆ ஆ…
ஆண் : நீயும்…
பெண் : ஆ ஆ ஆ…

ஆண் : சேர்ந்தாட வா… ஆ…
பெண் : ஹா ஆ ஹா ஆ ஹா…

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

ஆண் : கிண்ணம்…
பெண் : நான்…
ஆண் : என்னை…
பெண் : பார்…

ஆண் : இன்னும்…
பெண் : ஏன்…
ஆண் : உன்னை…
பெண் : தா…
ஆண் : ராஜாத்தி… ஆ…

பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…


Notes : Poo Potta Dhavani Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Avinash Mani. பூப்போட்ட தாவணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading