vaalu-party-song-lyrics-in-tamil

வாலு பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.என்.அனுராதாசத்யபிரகாஷ் & பிரார்த்தனா ஸ்ரீராம்சித்து குமார்தீராக் காதல்

Vaalu Party Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாலு பார்ட்டி…
ரொம்ப வீம்பு பார்ட்டி…
அட ரெட்ட சுழி ரவுடி…
நீதான்…

பெண் : செல்ல பொண்ணு…
ஐ ஆம் நல்ல பொண்ணு…
என்ன குத்தம் சொன்னா…
உன் பேச்சு கா…

ஆண் : கற்பனையா கிளாஸ் நடத்தி…
ஹோம் ஒர்க்கெல்லாம் கொடுப்பாளே…
நோ சொல்லா கிள்ளி தள்ளுவா…

பெண் : பிரின்சஸசுக்கு டைம் ஆயுச்சு…
யூனிகானு என்ன ஆயுச்சு…
பேலசுக்கு ஸ்பீடா ஓடுடா…

பெண் : ஊரு புள்ளா சுத்துவோமா…

ஆண் : அய்யா… அம்மா கேட்டா குத்துவாமா…

ஆண் : ஊரு புள்ளா சுத்துவோமா…
நூறு பொம்ம வாங்குவோமா…

பெண் : எப்போதும் அப்பா பொண்ணு நான்…

BGM

பெண் : போக்கிமேன் எல்லா போறடிக்குமே…

ஆண் : அப்ப பீச்சு பார்க்கெல்லாம்…
ரவுண்டடிப்போமோ…
உன்ன போல சேட்டக்காரி…
உள்ளபடி யாரும் இல்ல…

பெண் : சொன்னதெல்லாம் செஞ்சி தர…
அப்பா போல யாருமில்ல…
என்னோட டெடிபேர் நீந்தான்…

ஆண் : உன்னோட குட்டி ஹக்கு போதும்…
ஹிக்கிபேரு நீதான்…

ஆண் : ஹிக்கி புக்கி சிரிப்பால…
கட்டி போட்டு போறாளே…
என்னோட வேல்டே நீதான்டா…

ஆண் & பெண் : ஊரு புள்ளா சுத்துவோமா…
நூறு பொம்ம வாங்குவோமா…
எப்போதும் அப்பா பொண்ணு நான்…


Notes : Vaalu Party Song Lyrics in Tamil. This Song from Theera Kaadhal (2023). Song Lyrics penned by SN Anuradha. வாலு பார்ட்டி பாடல் வரிகள்.