வாடி வாடி நாட்டுகட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்அள்ளி தந்த வானம்

Vaadi Vaadi Naattu Katta Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வாடி வாடி நாட்டுக்கட்ட…
வசமா மாட்டிக்கிட்ட…

பெண் : ஆஹா… கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை…
காள வருதே மல்லுக்கட்ட…

ஆண் : நீதானே கண்ணுக்குள்ள…
கொட்டி வச்ச நீதானே… ஆ…

பெண் : நீதானே கன்னத்திலே கன்னம் வச்சி…
தீண்டாதே… ஹோய்…

ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை…
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே…

BGM

ஆண் : ஏ… வாடி வாடி நாட்டுக்கட்ட…
வசமா மாட்டிக்கிட்ட…

BGM

பெண் : கனவில நீங்க கடிச்சு வச்ச…
காயம் வலிக்கிறதே…

ஆண் : ஏ… விடிய சொல்லி கூவுன்னு சேவல்…
குழம்பில கொதிக்கிறதே…

பெண் : என் மாமா… என் மாமா…
என் மூச்சாலே முட்டித்தள்ளாதே…

ஆண் : நுனி நாக்கால பொட்டு வச்சா…
தட்டி தள்ளாதே…

பெண் : என் மாமா… காதோரம் மூச்சுப்பட…
ஆண் : சூடேறும் சும்மாக்கெடை…

BGM

ஆண் : ஏ… வாடி வாடி நாட்டுக்கட்ட…
பெண் : வசமா மாட்டிக்கிட்ட…

BGM

ஆண் : மூணாஞ்சாமம் வீணாப்போகும்…
முழுசாப் போத்திக்கவா…

பெண் : ஓலப்பாயி கூச்சல் போடும்…
கதவை சாத்திட்டு வா…

ஆண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ…

பெண் : அட உன் கூத்தும் கையை தட்டும்…
மூச்சி முட்டாதோ…

ஆண் : அடி ஆத்தி… ஆளில்லா ஆத்தங்கரை…
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே…

BGM

ஆண் : ஏ… வாடி வாடி நாட்டுக்கட்ட…
வசமா மாட்டிக்கிட்ட…

பெண் : ஆஹா… கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை…
காள வருதே மல்லுக்கட்ட…

ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை…
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே…

BGM


Notes : Vaadi Vaadi Naattu Katta Song Lyrics in Tamil. This Song from Alli Thandha Vaanam (2001). Song Lyrics penned by Arivumathi. வாடி வாடி நாட்டுகட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading