புல் புல் தாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பாப் ஷாலினிமணி சர்மாஅரசு

Bul Bul Thara Song Lyrics in Tamil


BGM

குழு : சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாய பு…
சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

பெண் : யே… கொல கொலையா முந்திரிக்கா…
கலக்கிட தான் வந்திருக்கா…
வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா…

பெண் : ஊர் எல்லாம் மந்திரிக்க…
ஊர்வலமா வந்திரிக்கா…
வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

BGM

குழு : சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…
சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…

பெண் : ஆம்பளைய போலவே நாமும் சுத்தவே…
இப்போது நமக்கு தடை இல்லையே…
டீ கடையின் பெஞ்சிலே நாம கூடியே…
டீ வாங்கி குடிச்சா தப்பில்லையே…

பெண் : ஹே… கடிவாளம்…
அதுதான் இனி போதும்…
நீ அடி மேளம்…
நமக்கு வரும் காலம்…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

BGM

பெண் : ஜோசியமே சொல்லிடும் கூண்டு கிளிகளை…
வானத்தில் பறக்க விடுவோமடி…
தொட்டியிலே துள்ளிடும் வண்ண மீன்களை…
குளத்துக்குள் தூக்கி போடுங்கடி…

பெண் : உன் மனம் போலே…
தினம் நீ அடி லூட்டி…
பெண் குலத்துக்கே…
இனி நாம் வழிகாட்டி…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

பெண் : யே… கொல கொலையா முந்திரிக்கா…
கலக்கிட தான் வந்திருக்கா…
வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா…

பெண் : ஊர் எல்லாம் மந்திரிக்க…
ஊர்வலமா வந்திரிக்கா…
வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…


Notes : Bul Bul Thara Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kalaikumar. புல் புல் தாரா பாடல் வரிகள்.


Scroll to Top