உயிரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹலிதா ஷமீம்சூர்யன்ஷ்கதீஜா ரகுமான்மின்மினி

Uyirai Song Lyrics in Tamil


ஆண் : உயிரை உந்தன் உயிரை…
காணிக்கை ஆக்கினாய்…
எவ்விதம் நீ வாழ்ந்திட…
உன்னை சுமந்த தாய்…

ஆண் : அழகான நட்பு பிறந்து இருக்க…
மகிழ்வான நாட்கள் காத்து இருக்க…

ஆண் : நியாயமா நியாயமா என் தோழனே…
கரை சேர்த்த கரங்கள் இன்று எங்கவோ…

BGM

ஆண் : உயிரை உந்தன் உயிரை…
காணிக்கை ஆக்கினாய்…
எவ்விதம் நீ வாழ்ந்திட…
உன் நிழலை தொடர்ந்துதான்…

BGM


Notes : Uyirai Song Lyrics in Tamil. This Song from Minmini (2023). Song Lyrics penned by Halitha Shameem. உயிரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading