உன் விழிகளில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர் டி ராஜாஅனிருத் ரவிசந்தர் & ஸ்ருதி ஹாசன்அனிருத் ரவிசந்தர்மான் கராத்தே

Un Vizhigalil Song Lyrics in Tamil


ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

ஆண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்…
நான் கரைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

BGM

ஆண் : என் கனவினில் வந்த காதலியே…
கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே…
நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன்…
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்…
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்…
அட உன்ன வாங்கிட்டேன்…

ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…
நான் உன்ன ரசிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…

BGM

ஆண் : காற்று வீசும் திசை எல்லாம்…
நீ பேசும் சத்தம் கேட்டேனே…
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே…

பெண் : உன் கை விரல் தீண்டி சென்றாலே…
என் இரவுகள் நீளும் தன்னாலே…
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே…

ஆண் : அன்பே அன்பே அன்பே…
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு…

பெண் : உயிரோடு உணர்வாக…
நம் காதல் கலந்தாச்சு…
கலந்தாச்சு…

ஆண் : ஓ… ஓ… ஓ…

ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…

பெண் : நான் உன்ன ரசிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…

ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

பெண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்…
நான் கரைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே அன்பே…

ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

பெண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்…
நான் கரைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே அன்பே…

BGM


Notes : Un Vizhigalil Song Lyrics in Tamil. This Song from Maan Karate (2014). Song Lyrics penned by R.D. Raja. உன் விழிகளில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading