தெரியாம பாத்துபுட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திரைவண்ணன்ரஞ்சித் & சுஜாதா மோகன்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Theriyaama Parthuputen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

—BGM—

ஆண் : ஓஹோ ஓஓ… தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்…

ஆண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
ஆண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

ஆண் : தொல்லையா ஆச்சுடி…
தூக்கமே போச்சுடி…

பெண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

பெண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
பெண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

பெண் : தொல்லையா ஆச்சுடா…
தூக்கமே போச்சுடா…

ஆண் : தெரியாம…
பெண் : உன்ன தெரிஞ்சேதான்…

—BGM—

ஆண் : ஹிட்லர் போல உங்க அண்ணன்…
இம்சை பண்ணுறானே என்னை…

பெண் : ரொம்ப பாசம்தான் என் மேலதான்…
அவன் உயிரே நான்தான் தெரியுமா…
அத சொன்னா உனக்கு புரியுமா…

ஆண் : சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்…
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்…

பெண் : கண்ணில் சிறு தூசு பட்டால்…
காத்த கூட நிறுத்தி வெப்பான்…
காலில் ஒரு முள்ளு தச்சா காட்ட கொளுத்துவான்…
குழு : ஹையோ ஹையோ…

ஆண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

—BGM—

பெண் : காதல் என்பதொரு கோட்டை…
அந்த கதவு திறந்துட்டா வேட்டை…

ஆண் : உள்ள போவோமா வெல்லம் கசக்குமா…
நான் இரும்புல செஞ்ச எறும்புடி…
இனி விடியிற வரைக்கும் குறும்புடி…

பெண் : வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்…
அண்ணன் பாத்தா உன்னை கொல்லும் கொல்லும்…

ஆண் : உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா…
காதலுன்னா ஏன்டி வெறுப்பா…
என் மேல தான் கைய வச்சா சங்க அறுப்பேன்டி…
குழு : ஹையோ ஹையோ…

பெண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

ஆண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
ஆண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

பெண் : தொல்லையா ஆச்சுடா…
தூக்கமே போச்சுடா…

ஆண் : தெரியாம…
பெண் : உன்ன தெரிஞ்சேதான்…

—BGM—

குழு : ஹையோ ஹையோ…


Notes : Theriyaama Parthuputen Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Thiraivannan. தெரியாம பாத்துபுட்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading