செங்கல் சூலைக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனிதாஜிப்ரான்வாகை சூட வா

Senga Soola Kaara Song Lyrics in Tamil


BGM

பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா…
காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா…

BGM

பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா…
காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா…
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு…
நட்ட நட்ட கல்லு வீடாச்சு…
நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான்…
பச்ச மண்ணா போச்சே…

பெண் : வித்த வித்த கல்லு என்னாச்சு…
விண்ண விண்ண தொட்டு நின்னாச்சு…
மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை…
பள்ளம் ஆகிப்போச்சே…

பெண் : அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம்…
சொரணைக்கெட்ட சாமி சோத்ததானே கேட்டோம்…

பெண் : கால வாச தந்துப்போட…
கள்ளி முள்ளு வெட்டி வாடா…

பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா…
காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா…
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா…

BGM

பெண் : மண்ணு மண்ணு மட்டும் சோறாக…
மக்க மக்க வாழ்ந்து வாராக…
மழை மழை வந்து மண்ணு கரைகையில்…
மக்க எங்க போக…

பெண் : இந்த களி மண்ணு வேகாது…
எங்க தலைமுறை மாறாது…
மண்ண தீண்டி வாழும் மண்ணு புழுவுக்கு…
வீடு வாசல் ஏது…

பெண் : அய்யனாரு சாமி கண்ணு தொறந்து பாரு…
எங்க சனம் வாழ ஒன்னவிட்டா யாரு…

பெண் : எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா…
தந்தானே தானே தந்தன்னானே தானே…

பெண் : வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள…
விளக்கு ஏத்தும் வாடா…
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள…
விளக்கு ஏத்தும் வாடா…


Notes : Senga Soola Kaara Song Lyrics in Tamil. This Song from Vaagai Sooda Vaa (2011). Song Lyrics penned by Vairamuthu. செங்கல் சூலைக்காரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading