thenmozhi-song-lyrics-in-tamil

தேன்மொழி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்சந்தோஷ் நாராயணன்அனிருத் ரவிசந்தர்திருச்சிற்றம்பலம்

Thenmozhi Song Lyrics in Tamil


ஆண் : தேன்மொழி பூங்கொடி…
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி…
ஆசை தீர வாட்டு நீ…

ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி…
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி…
கெத்து காட்டிட்டு அழுவுரனே…
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே…

ஆண் : தேன்மொழி பூங்கொடி…
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி…
ஆசை தீர வாட்டு நீ…

BGM

ஆண் : நெஜமா நா செஞ்ச பாவம்…
முழுசா உன் மேல வெதச்ச பாசம்…
நெழலும் பின்னால காணோம்…
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்…

ஆண் : பாலே இங்க தேறல…
பாயாசம் கேக்குதா…
காத்தே இங்க வீசல…
காத்தாடி கேக்குதா…

ஆண் : உன் மேல குத்தம் இல்ல…
நீ ஒண்ணும் நானும் இல்ல…

ஆண் : தேன்மொழி பூங்கொடி…
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி…
ஆசை தீர வாட்டு நீ…

ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி…
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி…
கெத்து காட்டிட்டு அழுவுரனே…
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே…

ஆண் : தேன்மொழி பூங்கொடி…
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி…
ஆசை தீர வாட்டு நீ…


Notes : Thenmozhi Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Dhanush. தேன்மொழி பாடல் வரிகள்.