நீ போதும் எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார்சாம் சி.எஸ்மைக்கேல்

Nee Podhum Enakku Song Lyrics in Tamil


ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…

BGM

ஆண் : என் மனக்குளத்துல…
மழை என பொழிகிறாயே…
என் நிழர் சாலையில்…
நெருங்கியே நடக்கிறாயே…

ஆண் : நானும் நீயும் ஒன்றாய் போக…
வானம் யாவும் வண்ணம் ஆக…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் இமைகளை வருடிய தேடல் நீயே…
என் இசையினை திருடிய பாடல் நீயே…
என் தனிமையைத் தவணையில் பரித்தாய் நீயே…
என் உயிரினை இதயமாய் துடித்ததும் நீயே… நீயே…

ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…

ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…
உனக்கு… உனக்கு…

BGM

ஆண் : இரும்பையும் உருக்கிடும் இரு விழி காதல்…
இலக்கண பிழைகளை மறந்திடும் காதல்…
மணலையும் பாறையாய் மாற்றிடும் காதல்…
மனதினை சோம்பலாய் முறித்திடும் காதல்…

ஆண் : நாள் முழுதும்…
நான் உனக்காய் காத்திருப்பேன்…
கடல் அலையினை போலெ…

ஆண் : ஒரு இலையில்…
நீர் துளியாய் சேர்ந்திருப்போம்…
உடல் உயிரினை போலே…

ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…
உனக்கு… உனக்கு… உனக்கு… உனக்கு…

ஆண் : நீ போதும் எனக்கு…


Notes : Nee Podhum Enakku Song Lyrics in Tamil. This Song from Michael (2023). Song Lyrics penned by Kabilan. நீ போதும் எனக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading