தேகம் பட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாகங்கை அமரன்சட்டம்

Thekam Pattu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : விஸ் யூ எ பிராஸ்பரஸ் நியூ இயர்…

—BGM—

பெண் : ரூ ருத்து தரத்த ரூ ருத்து தரத்த தா…
ரத்த தா ரத்த ரா ரத்த தா ததத்த தா…

பெண் : தேகம் பட்டு…
சிரிக்கும் மொட்டு…
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு…
யோகம் என் யோகம்தான்…
எனை நேரில் வெல்ல யாரும் இல்லை…
நேரம் என் நேரம்தான்…
எதிர்க்க யார்…
எனி சேலன்ஞ்சர்… ஹக்கூ…

ஆண் : எஸ் தேர் இஸ் ஒன்…

—BGM—

ஆண் : தாங்க்யூ வெரி மச்…
ஏ ஹா ஹா ஏ ஹா ஹா…

ஆண் : நான்தான் ராஜா…
ஏண்டி ரோஜா…
நான்தான் ராஜா ஏண்டி ரோஜா…
கர்வம் கூடாதம்மா…
என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்…
இங்கே செல்லாதம்மா…
மயக்கமா… ஹு ஹூ…

—BGM—

ஆண் : ஹா…
பெண் : எது வேண்டும் டிஸ்கோ டான்ஸா…
ஆண் : ஹா…
பெண் : பலிக்காது உந்தன் பாச்சா…
ஆண் : ஹா…
பெண் : என் மேனி மிருதங்கம்தான்…
ஆண் : ஹா…
பெண் : எங்கெங்கும் புது தஞ்சம்தான்…

ஆண் : பரதம் உண்டு…
தகஜினு தகஜினு தகஜினு…

—BGM—

ஆண் : கதக்கும் உண்டு…
தீன தீன திரனா…

—BGM—

ஆண் : பரதம் உண்டு கதக்கும் உண்டு…
டிஸ்கோ டான்சும் உண்டு…
ஜதி போட்டுப் பாரு நீயும் இன்று…

பெண் : தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு…
யோகம் என் யோகம்தான்…

ஆண் : என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்…
இங்கே செல்லாதம்மா மயக்கமா மா மா மா…

—BGM—

பெண் : எங்கெங்கும் ரசிகர்கள் கூட்டம்…
என் மீது தினசரி நாட்டம்…
நடந்தாலும் அது ஒரு ஆட்டம்…
நாடெங்கும் பல வித மன்றம்…

ஆண் : பஞ்சாப் பாங்க்ரா…
பல்லே பல்லே பல்லே பல்லே…
பல்லே பல்லே பல்லே பல்லே…
பல்லே பல்லே பல்லே ஹஹ்ஹா ஹா ஹஹா…

ஆண் : இதுதான் ஆந்திரா…
தந்து னக்குன தாகத னக்குன…
தந்து னக்குன தாகத னக்குன…
தன்தின தாகத னக்குன…
தின்னா தின்னா தின்னா…

ஆண் : கதகளிக்கோ கேரளா…
தன்தன் னான தன்தன் னான…
தை தை தை தை…
தன்தன் னான தன்தன் னான…
தை தை தை தை…

ஆண் : பஞ்சாப் பாங்டா…
இதுதான் ஆந்திரா…
கதகளிக்கோ கேரளா…
எது வேண்டும் கேட்டுப் பாரு இங்கே…

ஆண் : நான்தான் ராஜா…
ஏண்டி ரோஜா…
அட நான்தான் ராஜா ஏண்டி ரோஜா…
கர்வம் கூடாதம்மா…
என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்…
இங்கே செல்லாதம்மா மயக்கமா… ஹாஆஅ…

பெண் : கம் ஆன் கிஸ் மீ…


Notes : Thekam Pattu Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. தேகம் பட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading