தல போல வருமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரத்வாஜ், டோனன் & அர்ஜுன்பரத்வாஜ்அட்டகாசம்

Thala Pola Varuma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…

ஆண் : நடையில் உடையில் படையில் கொடையில்…
தொடை தட்டி அடிப்பதில்…
தலை வெட்டி முடிப்பதில்…

ஆண் : தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…

—BGM—

ஆண் : நெஞ்சில் பட்டதை சொல்வானே…
நெத்தி அடியிலே வெல்வானே…
நெருப்பின் புத்திரன் இவன்தானே…

—BGM—

ஆண் : இளமை துடி துடிக்கும் பயல்தானே…
இவனுக்கு இரவிலும் வெயில்தானே…
அட்டகாசத்தில் புயல்தானே…

—BGM—

ஆண் : நீல வானத்தை மடியில் கட்டுவான்…
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்…

ஆண் : தலை உள்ள பயலுக எல்லாம்…
தலை அல்ல…

ஆண் : தல போல வருமா…
தல போல வருமா…

குழு : தல போல வருமா…
தல போல வருமா…

ஆண் : தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…

—BGM—

ஆண் : விண்ணை வீழ்த்த ஒரு வில்லில்லை…
இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை…
எவனை நம்பியும் இவன் இல்லை…

—BGM—

ஆண் : பாதுகாப்புக்கு யாரும் இல்லை…
இவன் பத்து விரல்களும் காவல் துறை…
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை…

—BGM—

ஆண் : ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்…
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்…

ஆண் : தருதலையோ தவக்களையோ…
தலையல்ல…

ஆண் : தல போல வருமா…
தல போல வருமா…

குழு : தல போல வருமா…
தல போல வருமா…

ஆண் : தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…

ஆண் : நடையில் உடையில் படையில் கொடையில்…
தொடை தட்டி அடிப்பதில்…
தலை வெட்டி முடிப்பதில்…

ஆண் : தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…
தல போல வருமா…

ஆண் : தல போல வருமா…


Notes : Thala Pola Varuma Song Lyrics in Tamil. This Song from Attagasam (2004). Song Lyrics penned by Vairamuthu. தல போல வருமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading