தாட்டியரே தாட்டியரே

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்கோல்டு தேவராஜ்ஜிப்ரான்குட்டிப் புலி

Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : இவன் களத்து மேட்டில்…
காத்த போல திரிஞ்ச பையன்…
இவன் புழுதி காட்டில்…
புத்தர் போல வளர்ந்த பையன்…

ஆண் : ஊரு முழுக்க தொனதொனக்கும்…
இவன் அலப்பரையே…
ஆனா இவன் திமிர மூடி வைக்க…
ஏது பப்பரயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : நெரிஞ்சு முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்…
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்…
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே…
இவன் கூட வரும் நிழலு கூட கோழை இல்லையே…

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : கண்ணீர் விட்டு பாசம் செல்லி…
பழக்கம் இல்லையே…
இவன் பாசத்துல பாறை கூட…
கரையும் புள்ள…

ஆண் : இவன் வம்பு கதை ஊரு வாயில்…
ஓஞ்சது இல்லையே…
இவன் ரகலையதான் எண்ணி சொல்ல…
நம்பரும் பத்தலயே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…


Notes : Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by Mohanraj. தாட்டியரே தாட்டியரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading