ஸ்பார்க்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்யுவன் ஷங்கர் ராஜா & விருஷா பாலுயுவன் ஷங்கர் ராஜாThe Greatest of All Time

Spark Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு…
என் முன்னால நடந்தா கேட் வாக்கு…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

பெண் : நீ கையால போட்ட ஒரு பிரேக்கு…
அட உன்னால ஆனேன் படு படுவீக்கு…

பெண் : ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு மருந்த வச்சியே…
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே…

ஆண் : கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே…
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு…

பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட்…
ஏய் டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

BGM

ஆண் : இது காதல் வேள தினமும் நடத்திகனும்…
வேல கிடச்சா பலமா உரசிக்கனும்…

பெண் : உள்ளுற ஏதேதோ ஆயாச்சு…
என்னன்னு கண்டுபுடிக்க நாளாச்சு…

பெண் : ஏய் என்னோட பூமேனி நூலாச்சு…
எப்போது எங்கேயும் ஃபீல் ஆச்சு…

ஆண் : ஏய் உள்ளார ஏதேதோ ஜிவ்வாச்சுது…
நீ உச்சு கொட்டும் மிச்சமெல்லாம் ஜிவ்வாச்சுது…

பெண் : ஏய் இப்போ ஏதோ மேல கீழ மறந்தேதான் போச்சே…

பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

பெண் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட்…
ஏய் டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

ஆண் : அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு…
என் முன்னால நடந்தா கேட் வாக்கு…

பெண் : நீ கையில போட்ட ஒரு பிரேக்கு…
அட உன்னால ஆனேன் படு வீக்கு…

பெண் : ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு மருந்த வச்சியே…
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே…

ஆண் : கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே…
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

BGM


Notes : Spark Song Lyrics in Tamil. This Song from The Greatest of All Time (The GOAT) (2024). Song Lyrics penned by Gangai Amaran. ஸ்பார்க்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading