| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேக் | தீபக் | யுவன் ஷங்கர் ராஜா | சத்ரியன் |
Sooda Oru Sooriyan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சூடா ஒரு சூரியன் செஞ்சு…
உள்ள அடச்சிக்கோ…
முடி சூடா மன்னன்…
நீதான்னு நெனச்சிக்கோ…
ஆண் : யாரோ உன் எல்லைய போட்டா…
உள்ள சிரிச்சிக்கோ…
வெத உயரம் சொல்ல…
அவன் யாரு முளைசிக்கோ…
ஆண் : தோத்தாதான் வெற்றியே…
அட புரியும் புரிஞ்சிக்கோ…
அந்த கடவுள் கை நம்பிக்கை…
அத இறுக்கி புடிச்சிக்கோ…
ஆண் : மனசோட பாரம் ஏத்துனா…
அது உண்ண கீழ இழுக்குமே…
அத தூக்கி ஓரம் போடு மேலே போலாமே…
ஆண் : அட மேலே போலாமே…
ஊரையே ஆள போலாமே…
ஹே ஆள போலாமே…
செமையா வாழ போலாமே…
குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு…
உள்ள அடச்சிக்கோ…
முடி சூடா மன்னன்…
நீ தான்னு நெனச்சிக்கோ…
குழு : யாரோ உன் எல்லைய போட்டா…
உள்ள சிரிச்சிக்கோ…
வெத உயரம் சொல்ல…
அவன் யாரு முளைசிக்கோ…
—BGM—
ஆண் : உண்ண ஒதுக்கிட்டு இந்த உலகமே…
முன்னே உருளுது அதுக்கென்ன…
நின்னு ஜெயிச்சிடு மொத்த உலகமும்…
பக்கம் திரும்புனா நீ முன்ன…
ஆண் : வந்தா வரட்டுமே காயம்…
அட நொந்தா கெடக்கணும் நீயும்…
பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு…
செஞ்ச கவசமா மாறும்…
ஆண் : வெற்றி கிடைக்குற பாதை…
அதை தேடி பொழப்புதான் ஓடும்…
காலம் கடைசியா கூட்டி கழிச்சிதான்…
வேற கணக்கு ஒண்ணு போடும்…
ஆண் : நீ விழுந்தாலும் எழுந்த…
உன் மதிப்பு நூறுஆகும்…
நீ பாஸா இல்ல பெயிலா…
நீ மிதிச்ச முள்ளு சொல்லும்…
{ குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு…
உள்ள அடச்சிக்கோ…
முடி சூடா மன்னன்…
நீ தான்னு நெனச்சிக்கோ…
குழு : யாரோ உன் எல்லைய போட்டா…
உள்ள சிரிச்சிக்கோ…
வெத உயரம் சொல்ல…
அவன் யாரு முளைசிக்கோ… } * (2)
Notes : Sooda Oru Sooriyan Song Lyrics in Tamil. This Song from Sathriyan (2017). Song Lyrics penned by Vivek. சூடா ஒரு சூரியன் பாடல் வரிகள்.
