சிறு கூடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதா, அசல் கோலார்சுகன்யா வரதராஜன் & அசல் கோலார்தர்புகா சிவாசோனி மியூசிக் சௌத்

Siru Koodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கதவ தொறந்த பழைய உலகம்…
பரிச புடிக்க பொய்யாக பழகும்…
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்…
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்…

BGM

ஆண் : யாரோ யாரோ கண்ட கதைய சொன்னாலும்…
நாம யாருன்ன நமக்கு தெரியனும்…
ஊருக்காக வாழுறத நிறுத்தி…
நமக்கு நாமதான் நிம்மதி கொடுக்கனும்…

ஆண் : வாரத்துக்கு ஆற நாள் வாடகை புன்னகை…
யாருக்குமே தெரியாத உள் மனகவலை…
கடிகார முள்போல நகரும் நாட்கள்…
இடத்துக்கு வானம் தாண்ட துடிக்கும் கால்கள்…

ஆண் : இதில் எது தேவை எது தேவையில்லை முடிவெடுத்திட…
உன்னை விட யாரும் தேவையில்லை…
பறவைக்கு வெறும் வாழுமிடம் மட்டுந்தான் கூடும்…
மனிதர்க்கோர் நிம்மதி கிடைக்கும் இடமே வீடு…

பெண் : அதிகாரம் மீறி ஒரு வாழ்க்கை தேடும்போது…
தனியாகும் வேளை உள் மெளனம் ஈர்க்கும்போது…
மனம் தேடல் ஓடியே பனிக்காட்டில் சேர்கிறதே…
நம் தேவை யாவுமே சிறு கூடாகுதே…

பெண் : இளமேதினில் பனிமேற்கூடு…
அதனுள்ளே நிலவின் வீடு…
பெறும் தாயை போல மார்பினில் ஏந்திடும் காடு…

பெண் : மனமே போ…
மனமே தாலாட்டும் காடு…

BGM

ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
ஆ… நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
வீடு என் வீடு…

ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
வீடு என் வீடு…

ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு…


Notes : Siru Koodu Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2023). Song Lyrics penned by Karthik Netha & Asal Kolaar. சிறு கூடு பாடல் வரிகள்.


Scroll to Top