செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசத்ய பிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்கருமேகங்கள் கலைகின்றன

Sevvandhi Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வந்தி பூவே…
சேமிச்ச உசுரே வா… ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு…
ஆண்டவன் எனக்கு…
காமிச்ச உறவே வா… ஓ…

ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு…
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு…
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு…
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : தெய்வத்த எனக்கு காட்டிய தெய்வம்…
ஓய்யார அழகே நீதான்…

ஆண் : கல்லுக்குள் இருந்தும் கண்ணீர் கசியும்…
காட்டிய தேவதை நீதான்…

ஆண் : கரும்பு மொழியும்…
குறும்பு நகையும்…
கவல போக்குது தாயே…

ஆண் : எனது குல தெய்வம் நீயே…
எனக்கு அருள் கொடு தாயே…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : ஒத்த இலையில் நிக்கிற மரம் போல்…
உன்னச் சுமந்து நானிருக்கேன்…
ஒன்ன நெனச்சு உப்பு கண்ணீர் வடிச்சு…
உசுர சுமந்து நான் கெடக்கேன்…

ஆண் : பரட்ட தலையில சுருட்ட முடியில…
கூடு கட்டிக்கொள்ளு குயிலே…
காடு விட்டு வந்த மயிலே…
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வந்தி பூவே…
சேமிச்ச உசுரே வா… ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு…
ஆண்டவன் எனக்கு…
காமிச்ச உறவே வா… ஓ…

ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு…
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு…
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு…
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Karumegangal Kalaigindrana (2023). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.


Scroll to Top