செய் ஏதாவது செய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நேஹா பாசின் & ப்ரீத்தி பல்லாயுவன் ஷங்கர் ராஜாபில்லா

Sei Yedhavathu Sei Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே ஹேய் தரரா… ஆ… ஹா…

பெண் : ஹா… செய் ஏதாவது செய்…
சொல்லாததை செய்…
செய்யாததை செய்…

பெண் : செய் கூடாததை செய்…
சூடாவது செய்…
ஏடாகூடம் செய்…

பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்…
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்…
சில்லாய் உயிர் துள்ளாய்…
என்னை ஊடுருவ வான் வில்லாய்…

பெண் : உன்னை நெய்து நெய்து…
உயிர் கொய்து கொய்து விட…
நான் வந்தேன்…

பெண் : செய் ஏதாவது செய்…
சொல்லாததை செய்…
செய்யாததை செய்…

BGM

பெண் : உண்டு இருக்கவா…
என் உயிருக்கு திரியேற்றி…
உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா…

பெண் : கண்ணை ஈர்க்கவா…
உன் உருவுக்குள் நீர் ஊற்றி…
கருவுக்குள் வேர் ஊன்றி…
கொண்டு செல்லவா…

பெண் : செம்புலன் நீர் போல்…
குழு : ஓ ஓஹோ…
பெண் : ஐம்புலன் சேர்க…
குழு : ஓ ஓஹோ…

பெண் : உன் புலன் ஐந்தில்…
குழு : ஓ ஓஹோ…
பெண் : என் புலன் வாழ்க…
குழு : ஓ ஓஹோ…

பெண் : என்றும் என்றுமே நின்று நின்று…
உன்னை கொன்று கொன்று விடவா…

பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்…
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்…
சில்லாய் உயிர் துள்ளாய்…
என்னை ஊடுருவ வான் வில்லாய்…

பெண் : உன்னை நெய்து நெய்து…
உயிர் கொய்து கொய்து விட…
நான் வந்தேன்…

குழு : செய்… ஏ ஹே ஓ ஓஹோ…
செய்… ஏ ஹே ஓ ஓஹோ…
செய்… ஏ ஹே ஓ ஓஹோ… வா வா…

BGM

பெண் : ஏய்… போர் தொடுக்கவா…
மென் மஞ்சங்கள் குடை சாய…
வஞ்சங்கள் குளிர்காய…
உன்னை கெஞ்சுதே…

பெண் : ஒத்துழைக்கவா…
உன் கண் வீரியம் தாங்காமல்…
சம்சாரியம் வாங்காமல்…
ஆம்பல் வீங்குதே… ஹேய் ஹே…

பெண் : கர்மனின் மோட்சம்…
குழு : ஓ ஹோ…
பெண் : காம சரீரம்…
குழு : ஓ ஹோ…

பெண் : அண்ட சராசம்…
குழு : ஓ ஹோ…
பெண் : பெண்ணின் விலாசம்…
குழு : ஓ ஹோ…

பெண் : அற்று அற்று என்னை பற்று பற்று…
உன்னை உற்று உற்று அறிவேன்…

BGM

பெண் : செய் ஏதாவது செய்…
சொல்லாததை செய்…
செய்யாததை செய்…

பெண் : செய் கூடாததை செய்…
சூடாவது செய்…
ஏடாகூடம் செய்…

பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்…
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்…
சில்லாய் உயிர் துள்ளாய்…
என்னை ஊடுருவ வான் வில்லாய்…

பெண் : உன்னை நெய்து நெய்து…
உயிர் கொய்து கொய்து விட…
நான் வந்தேன்…


Notes : Sei Yedhavathu Sei Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. செய் ஏதாவது செய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading